வைஸானிகா😉😉
SH Sapphire Member
யோவ் பத்து மச்சீசண்டையில் கிழியாத சட்டை எதுக்கு? ஜோதியில் ஐக்கியமாகுங்க.![]()
SH Sapphire Member
யோவ் பத்து மச்சீசண்டையில் கிழியாத சட்டை எதுக்கு? ஜோதியில் ஐக்கியமாகுங்க.![]()
Writer
Wowwww சூப்பர் பத்மா sisகோம்ஸ் மா
இவங்க சகலகலா வல்லி
பட்டிங் ரைட்டர்
கவிதாயினி
சிறந்த விமர்சகர்
Working woman
நான் இவங்களிடம் வியந்த ஒரு விஷயம்.... இவங்களுக்கு தாய் மொழி தமிழ் கிடையாது
ஆனால் தமிழ் இவங்களிடம் கொஞ்சி விளையாடுது![]()
Writer
@வைஸானிகா😉😉எதே என்றாளு ஃகுட்டிப்பிசாசா?
அதுவும் நட்டு டைட்டு கேஸா?
உண்மைதான் ப்பா லூசா அதுவும் அரைலூசா சுத்தற ஈரோப்பயலுகளை முடுக்கி வுடறதே நாங்கதானாக்கும்.
டேய் நம்மூதங்கம் வெளையாட்டுக்கு வரலைன்னு சொல்லிப் போட்டியே ப்பா.
அதனால வைஸூவோட சாங்இது
SH Crystal Member
சொல்லனுமா.... சொல்லனுமா.....சொல்லிடுவேன்... சொல்லிடுவேன் எங்க ஹீரோ எல்லாம் சாந்த ரூபங்கள்@Narmadha mf
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் நம்மு மா!!! என் கதையில் எந்த ஹீரோயின் இப்படி இருந்து இருக்காங்க! சொல்லுங்க... சொல்லுங்க..........
-கோம்ஸ்.
Writer
@Narmadha mf நீங்க நடத்துங்கசொல்லனுமா.... சொல்லனுமா.....சொல்லிடுவேன்... சொல்லிடுவேன் எங்க ஹீரோ எல்லாம் சாந்த ரூபங்கள்உங்க கதையில் ஹீரோயின் எல்லாம்கொஞ்சம் அடாவடி தான்
.நாங்க ஹீரோ ஹார்மி ஹீரோயின் பற்றி நாலு நல்ல வார்த்தைகள் கேட்டாலும் நல்லபடியா தான் சொல்லிருப்போம் ஆனால் கடந்து வந்த பாதையில் ஹீரோயின் ஹார்மி எல்லோரும் எங்க ஹீரோவை எவ்வளவு நல்லவனா இருந்தாலும் வசை பாடுறாங்க
அதனால் இனி நாங்களும் ஹீரோயின் ஹார்மி மாதிரி நல்லவங்களாவே இருக்க முடிவு பண்ணிட்டோம்
.
இப்போ நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் ஹார்மின்னு இருந்தால் அடிதடி இருந்தால் தான் சிறப்பு.. அதனால கண்டுக்காதிங்க
SH Coral Member
SH Coral Member
இவ்வளவு வேகமாவா போட்டிக்கு வருவீங்கநான் அடுத்த epi படிச்சே தெரிஞ்சுக்கிறேனே
SH Coral Member
அத தான் பாருங்க sis...இவ்வளவு வேகமாவா போட்டிக்கு வருவீங்க![]()
![]()
![]()