Writer
Writer
சரியா சொன்னீங்க சிஸ்அப்படிலாம் சொல்ல கூடாது. கேக்கலைனாலும் சொல்லனும்ல. வந்து சொல்லிட்டு போங்க வைஷு குட்டி. கோம்ஸ் சிஸ் நாளைக்கு வந்து உங்களை தேட மாட்டாங்களா? வாங்க வாங்க...![]()
Writer
@Narmadha mfநானும் இந்த விளையாட்டுக்கு வரல...
இருந்தாலும் போற போக்கில் ஒரு ரெண்டு கருத்தை சொல்றேன்..
இந்த ஹீரோயின் எல்லாம் எவ்வளவு தான் அறிவாளியா இருந்தாலும் ஹீரோன்னு வந்துட்டா சோதனை எலியா வச்சி செய்யும் அடங்காத குட்டி பிசாசுங்க தான் என்ன தான் ஹீரோ இவளை காப்பாற்றுவதற்கு பொய் சொன்னது புரிந்தாலும் ஆவேசமாய் நீ எப்படி அப்படி செய்யலாம்ன்னு தான் கேட்பாங்க... நீயும் அந்த பொறுக்கி மாதிரி தான் என்னை மனைவின்னு சொன்னஎன்று ஓஹ் ராமான்னு கத்தவும் வாய்ப்பிருக்கு.. (ஹீரோயின் ஹார்மி வளர்ப்பு அப்படி கொஞ்சம் நட்டு டைட் கேஸ்)
நாம யாரு வம்புக்கும் போறது இல்ல... அப்படியே போயிட்டு அடுத்த சண்டே வரேன் டாட்டா... View attachment 373
.
Writer
@Narmadha mfமற்ற நாளில் எல்லாம் நோட் மற்றும் போர்டு கூட கை சண்டைபோட்டு கலைப்பா இருக்கு... இந்த வாரம் தான் ரெண்டு நாள் லீவு அதான் இங்க வந்துட்டேன்... வேற வழி இல்லை வாரம் விடுமுறை நாட்களில் வந்து விடுகிறேன்... என்ன தான் சைட் பக்கம் அப்போ அப்போ எட்டி பார்த்தாலும் கமெண்ட்ஸ் போட முடியல... கொஞ்சம் நேரம் கிடைத்தாலும் தூக்கம் சாமியாடி வருது..
![]()
SH Coral Member
@Padmasubramanian வேற கதைகளிலும் வில்லி கேரெக்டர் தானா!!!!
Writer
@Padmasubramanianநோ நோ. என்னை மாதிரியே நீதிடா, நேர்மைடா, நியாயம்டா, அதுடா, இதுடானு வரும். நீங்க தான் பச்ச புள்ளைய வில்லியா கொண்டு வந்துட்டீங்க. அதுவும் பொறாமை, சண்டைல்லாம் மீ போட மாட்டேன். இடத்தை விட்டே ஓடி போயிருவேன். குட் கேர்ள்.
SH Coral Member
நோ ப்ரோப்லேம். எப்படி இருக்குனு அதையும் ரசித்து பார்ப்போமே.@Padmasubramanian
இந்த கதை எழுதிய போது உங்களை எனக்கு தெரியாதே!!!
தெரிந்து இருந்தா, இந்த க்ரீன்-சைல்டு நேம் யூஸ் பண்ண கொஞ்சம் யோசிச்சு இருப்பேன்
-கோம்ஸ்.
எத்தனை நாள் தான் நல்லவங்களாவே இருக்கிறது....!!!நோ ப்ரோப்லேம். எப்படி இருக்குனு அதையும் ரசித்து பார்ப்போமே.![]()
கோம்ஸ் மா@Padmasubramanian
இந்த கதை எழுதிய போது உங்களை எனக்கு தெரியாதே!!!
தெரிந்து இருந்தா, இந்த க்ரீன்-சைல்டு நேம் யூஸ் பண்ண கொஞ்சம் யோசிச்சு இருப்பேன்
-கோம்ஸ்.
SH Sapphire Member
எதே என்றாளு ஃகுட்டிப்பிசாசா?நானும் இந்த விளையாட்டுக்கு வரல...