• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

மகிழ் தயா Dr.சந்தோஷ்

என் பெயரை வச்சி வில்லியா? 🤭🤭🤭. உதயாஜீ க்கு பொழுது நல்லா போகும். 🤣🤣🤣🤣🤣
மச்சீ மாட்டுனீங்களா😆😆😆😆😆
என்ற பேரை வச்சு நம்மூ பூக்குட்டி உதி மச்சீ ன்னு நெறைய பேரு ஆர்.பி.ஸ்டோரில ஓட்டுனாங்க.
இப்ப நீங்க ப்பா🤪🤪
 
மச்சீ மாட்டுனீங்களா😆😆😆😆😆
என்ற பேரை வச்சு நம்மூ பூக்குட்டி உதி மச்சீ ன்னு நெறைய பேரு ஆர்.பி.ஸ்டோரில ஓட்டுனாங்க.
இப்ப நீங்க ப்பா🤪🤪
என் பெயர் ஆல்ரெடி நிறைய பேர் கதையில் எழுதி இருக்காங்களே. விடுங்க நம்ம செல்லம்ஸ் தானே. பார்த்துக்குவோம்.
 
🧘‍♀️🧘‍♀️🧘‍♀️🧘‍♀️ நம்மகிட்ட கேக்கலை ப்பா 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
View attachment 364
அப்படிலாம் சொல்ல கூடாது. கேக்கலைனாலும் சொல்லனும்ல. வந்து சொல்லிட்டு போங்க வைஷு குட்டி. கோம்ஸ் சிஸ் நாளைக்கு வந்து உங்களை தேட மாட்டாங்களா? வாங்க வாங்க... 🤗🤗🤗🤗🤗
 
அப்படிலாம் சொல்ல கூடாது. கேக்கலைனாலும் சொல்லனும்ல. வந்து சொல்லிட்டு போங்க வைஷு குட்டி. கோம்ஸ் சிஸ் நாளைக்கு வந்து உங்களை தேட மாட்டாங்களா? வாங்க வாங்க... 🤗🤗🤗🤗🤗
மச்சீ வை திஸ் கொலவெறி ப்பா
1000014819.webp
 
நானும் இந்த விளையாட்டுக்கு வரல...

இருந்தாலும் போற போக்கில் ஒரு ரெண்டு கருத்தை சொல்றேன்..

இந்த ஹீரோயின் எல்லாம் எவ்வளவு தான் அறிவாளியா இருந்தாலும் ஹீரோன்னு வந்துட்டா சோதனை எலியா வச்சி செய்யும் அடங்காத குட்டி பிசாசுங்க தான் என்ன தான் ஹீரோ இவளை காப்பாற்றுவதற்கு பொய் சொன்னது புரிந்தாலும் ஆவேசமாய் நீ எப்படி அப்படி செய்யலாம்ன்னு தான் கேட்பாங்க... நீயும் அந்த பொறுக்கி மாதிரி தான் என்னை மனைவின்னு சொன்னஎன்று ஓஹ் ராமான்னு கத்தவும் வாய்ப்பிருக்கு.. (ஹீரோயின் ஹார்மி வளர்ப்பு அப்படி கொஞ்சம் நட்டு டைட் கேஸ் 😝😝😝)

நாம யாரு வம்புக்கும் போறது இல்ல... அப்படியே போயிட்டு அடுத்த சண்டே வரேன் டாட்டா... 1969735dceedaa6a6315583d36309ae8.webp
.
 
நானும் இந்த விளையாட்டுக்கு வரல...

இருந்தாலும் போற போக்கில் ஒரு ரெண்டு கருத்தை சொல்றேன்..

இந்த ஹீரோயின் எல்லாம் எவ்வளவு தான் அறிவாளியா இருந்தாலும் ஹீரோன்னு வந்துட்டா சோதனை எலியா வச்சி செய்யும் அடங்காத குட்டி பிசாசுங்க தான் என்ன தான் ஹீரோ இவளை காப்பாற்றுவதற்கு பொய் சொன்னது புரிந்தாலும் ஆவேசமாய் நீ எப்படி அப்படி செய்யலாம்ன்னு தான் கேட்பாங்க... நீயும் அந்த பொறுக்கி மாதிரி தான் என்னை மனைவின்னு சொன்னஎன்று ஓஹ் ராமான்னு கத்தவும் வாய்ப்பிருக்கு.. (ஹீரோயின் ஹார்மி வளர்ப்பு அப்படி கொஞ்சம் நட்டு டைட் கேஸ் 😝😝😝)

நாம யாரு வம்புக்கும் போறது இல்ல... அப்படியே போயிட்டு அடுத்த சண்டே வரேன் டாட்டா... View attachment 373
.
சண்டே அன்னைக்கு மட்டும் தான் சண்டை போடனுமா? 🤣🤣🤣🤣
 
சண்டே அன்னைக்கு மட்டும் தான் சண்டை போடனுமா? 🤣🤣🤣🤣
மற்ற நாளில் எல்லாம் நோட் மற்றும் போர்டு கூட கை சண்டை 🥺🥺🥺🥺போட்டு கலைப்பா இருக்கு... இந்த வாரம் தான் ரெண்டு நாள் லீவு அதான் இங்க வந்துட்டேன்... வேற வழி இல்லை வாரம் விடுமுறை நாட்களில் வந்து விடுகிறேன்... என்ன தான் சைட் பக்கம் அப்போ அப்போ எட்டி பார்த்தாலும் கமெண்ட்ஸ் போட முடியல... கொஞ்சம் நேரம் கிடைத்தாலும் தூக்கம் சாமியாடி வருது.. 🥺🥺
 
என் பெயர் ஆல்ரெடி நிறைய பேர் கதையில் எழுதி இருக்காங்களே. விடுங்க நம்ம செல்லம்ஸ் தானே. பார்த்துக்குவோம்.
@Padmasubramanian வேற கதைகளிலும் வில்லி கேரெக்டர் தானா!!!!
 
Back
Top
Developed and maintained by – Akeshya