நானும் இந்த விளையாட்டுக்கு வரல...
இருந்தாலும் போற போக்கில் ஒரு ரெண்டு கருத்தை சொல்றேன்..
இந்த ஹீரோயின் எல்லாம் எவ்வளவு தான் அறிவாளியா இருந்தாலும் ஹீரோன்னு வந்துட்டா சோதனை எலியா வச்சி செய்யும் அடங்காத குட்டி பிசாசுங்க தான் என்ன தான் ஹீரோ இவளை காப்பாற்றுவதற்கு பொய் சொன்னது புரிந்தாலும் ஆவேசமாய் நீ எப்படி அப்படி செய்யலாம்ன்னு தான் கேட்பாங்க... நீயும் அந்த பொறுக்கி மாதிரி தான் என்னை மனைவின்னு சொன்னஎன்று ஓஹ் ராமான்னு கத்தவும் வாய்ப்பிருக்கு.. (ஹீரோயின் ஹார்மி வளர்ப்பு அப்படி கொஞ்சம் நட்டு டைட் கேஸ்



)
நாம யாரு வம்புக்கும் போறது இல்ல... அப்படியே போயிட்டு அடுத்த சண்டே வரேன் டாட்டா...
View attachment 373
.