• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

விட்டாலும் விலகாதே! ~ விலகல் 17

சைமன் 😊😊😊 இவனை மாதிரி தப்புன்னு எடுத்து சொன்னா புரிஞ்சு கிட்டு திருத்திக்கிற பசங்க ரொம்ப குறைவு தான் 😊😊😊

ஹரிஷ் 🤗 🤗 🤗 பிடிச்சிருந்தாலும் அவளோட அந்தஸ்து தயக்கத்தை தான் கொடுக்கும் 🥺 🥺 🥺 🥺

திவ்யா 🙁 🙁 🙁 படிப்பு முடியுற வரைக்கும் இந்த காதல் விஷயத்தில் நிதானமா இருக்கலாம் என்று தோணுது ☺️ ☺️ 😉

ஹரிஷோட இடத்தில் இருந்து பார்க்கும் போது இது பணக்கார பொண்ணோட விளையாட்டு மாதிரி தான் இருக்கும் 🤧🤧🤧🤧🤧🤧🤧

பவித்ரா பேசிக்கிட்டு இருந்ததால் தான் அவர் கண்டிச்சாரு ☹️☹️ இதுக்கு அவரை பழி வாங்கணுமா 🤨🤨🤨 உன்னை எதுவும் சொல்லிட்டா சேர்மன் சார் வரிஞ்சு கட்டி கிட்டு வந்திடுவார் 😐😐😐😐

அரவிந்த் 🤨🤨🤨🤨 எனக்கு தெரிஞ்சு உங்களை மாதிரி நண்பர்கள் தான் இல்லாத காதலை கூட இருக்குன்னு நம்ப வச்சு பல பேர் வாழ்க்கைய ஸ்பாயில் பண்றீங்க 😔 😖 😖

ஒரு வேளை ஹரிஷ்க்கு பிடிச்சிருக்கு என்று தெரிஞ்சாலும் திவ்யாவோட செல்வ நிலை என்ன என்று தெரிஞ்சும் உனக்கு அவ மேல இருக்குறது காதல் தான் என்று என்கரஜ் பண்ண கூடாது 🤭 🤭 🤭 🤭 🤭 அவனா ஒரு முடிவுக்கு வரட்டும் என்று கொஞ்சம் அமைதியா தான் இருக்கணும் 😑 😑 😑 😑
@உதயா மிக்க நன்றி உதி சிஸ் :-) :-)

எஸ்.. குறைவு தான்..

எஸ்.. சரியா சொல்லிட்டீங்க :-)

ஹ்ம்ம்.. நிதானமா இருக்கலாம் தான்..

இல்லை சிஸ்.. ஹரீஷ் அப்படி நினைக்கலை..

பவி பேசிட்டு இருந்ததுக்கு கண்டிச்சது மட்டும் காரணம் இல்லை சிஸ்.. திவ்யா சொல்லுவாளே!!! இப்போலாம் உன்னை ரொம்ப திட்டுறார், என்னை திட்ட முடியாம உன்னை திட்டுறார னு சொல்லுவா.. ஸோ prolonged activity ல இப்படி react பண்ணி இருக்கா..

ஹ்ம்ம்.. பல இடங்களில் உண்மை தான் சிஸ்.. ஆனா இங்கே அரவிந்த் சரியா தான் கணித்து இருக்கிறான்..

எஸ், exactly அரவிந்த் அப்படி தான் இருப்பான்.. அடுத்த எப்பி படிக்கும் போது தெரியும் சிஸ் :-)

-கோம்ஸ்.
 
ப்ராஜெக்ட் சூப்பர் sis 😍

சைமனுக்கு தவறிப் போகாம சரியான நேரத்துல அப்பாவோட அரவணைப்பும் அட்வைஸ்ம் கிடைச்சது.... சேர்மன் நல்ல வேலை செஞ்சுருக்காரு....

ஹரீஸ் காதலிக்கிறானா..... 🤔
சும்மாவே ஆடுவா இது தெரிஞ்சா ஓவரா பண்ணுவாளே 🤣
மிக்க நன்றி சிஸ் :-) :-)

ஹா ஹா.. அவளுக்கு தான் தெரியுதே!!! அவனை ஒத்துக்க வைக்க தான் முயற்சி செய்றா பட் முடியலை..

-கோம்ஸ்.
 
Library -what a dedication efforts..


Aravinth sema.... Avanuku oru separate story thanga goms ma.. he is Hero material
@kaviragu
Thanks a lot sis :-) :-)

ஏது அரவிந்த் கு story யா!!! already ரெண்டு professor story எழுதிட்டேன் சிஸ்..
முதல் story ஹரீஷ்
செகண்ட் story விகிர்தன்(அரளிப்பூ ஆராதனை! - one of fav stories of mine :-) )

-கோம்ஸ்.
 
அருமை 🥰 🥰 🥰

ஹரிஷ், மறுக்க காரணம் இருக்கே, ஒண்ணு அவ மாணவி, இரண்டு அவ background பெரிய இடம்ன்னு தெரிஞ்சு.

கல்லூரி படிப்பு முடிஞ்சதும் அவன் காதலை சொல்லிடுவானா?🤔

உங்க லைப்ரரி miniature அருமை 👏 👏 👏
@Goms
நன்றி டா :-)

அவன் மாணவி னு யோசிக்கலை ஏன்னா அவ மாணவியா அவனுக்கு அறிமுகம் ஆகலையே!
பட் background & chairman தான் அவன் மறுக்க காரணம்.

மிக்க நன்றி டா :-) :-)

-கோம்ஸ்.
 
💞💞 அரவிந்த் ஹரிஷ் அவ தவிப்பை பார்த்து சிரிக்க ஆரம்பிச்ச உடனே கண்டுபிடிச்சுட்டான். பயபுள்ள சிக்கிட்டான்னு. 🤭🤭🤭🤭

தமிழ் ஆக்ட்டிவிட்டி அழகு. நல்லா பண்ணிருக்கீங்க. பெயர்களையும் தமிழில் எழுதி இருக்கலாமே. ஏன் ஆங்கிலம்?
@Padmasubramanian
yessss :LOL::LOL:

மிக்க நன்றி சிஸ் :-) :-)
பொதுவா tamil activityல் பையன் பெயர், activity title, subject எல்லாம் தமிழில் தான் சிஸ் எழுதுவேன்.. பட் இங்கே செய்யப்பட்டது miniature library.. real ஆ இருக்கணும்னா english ல தானே எழுத முடியும்!! அதை english ல எழுதியதால் பையன் பெயர் & other details also english ல எழுதிட்டேன்.

-கோம்ஸ்.
 
லைப்ரரி அருமை கோம்ஸ்👌👌👌👌
ஹரீஷ் லவ் பண்றது அவ்ளோ அப்பட்டமான தெரியுது அரவிந்த்
மிக்க நன்றி aunty :-) :-)

ஹ்ம்ம்.. அப்படி தான் தெரியுது போல!!!

-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya