உதயா
SH Coral Member
சைமன் 

இவனை மாதிரி தப்புன்னு எடுத்து சொன்னா புரிஞ்சு கிட்டு திருத்திக்கிற பசங்க ரொம்ப குறைவு தான் 

ஹரிஷ்
பிடிச்சிருந்தாலும் அவளோட அந்தஸ்து தயக்கத்தை தான் கொடுக்கும்
திவ்யா
படிப்பு முடியுற வரைக்கும் இந்த காதல் விஷயத்தில் நிதானமா இருக்கலாம் என்று தோணுது
ஹரிஷோட இடத்தில் இருந்து பார்க்கும் போது இது பணக்கார பொண்ணோட விளையாட்டு மாதிரி தான் இருக்கும்

பவித்ரா பேசிக்கிட்டு இருந்ததால் தான் அவர் கண்டிச்சாரு
இதுக்கு அவரை பழி வாங்கணுமா 

உன்னை எதுவும் சொல்லிட்டா சேர்மன் சார் வரிஞ்சு கட்டி கிட்டு வந்திடுவார் 

அரவிந்த்

எனக்கு தெரிஞ்சு உங்களை மாதிரி நண்பர்கள் தான் இல்லாத காதலை கூட இருக்குன்னு நம்ப வச்சு பல பேர் வாழ்க்கைய ஸ்பாயில் பண்றீங்க
ஒரு வேளை ஹரிஷ்க்கு பிடிச்சிருக்கு என்று தெரிஞ்சாலும் திவ்யாவோட செல்வ நிலை என்ன என்று தெரிஞ்சும் உனக்கு அவ மேல இருக்குறது காதல் தான் என்று என்கரஜ் பண்ண கூடாது
அவனா ஒரு முடிவுக்கு வரட்டும் என்று கொஞ்சம் அமைதியா தான் இருக்கணும்

Last edited: