GomathyArun
Writer
@உதயா மிக்க நன்றி உதி சிஸ்சைமன்இவனை மாதிரி தப்புன்னு எடுத்து சொன்னா புரிஞ்சு கிட்டு திருத்திக்கிற பசங்க ரொம்ப குறைவு தான்
ஹரிஷ்![]()
![]()
பிடிச்சிருந்தாலும் அவளோட அந்தஸ்து தயக்கத்தை தான் கொடுக்கும்
![]()
![]()
![]()
திவ்யா![]()
![]()
படிப்பு முடியுற வரைக்கும் இந்த காதல் விஷயத்தில் நிதானமா இருக்கலாம் என்று தோணுது
![]()
![]()
ஹரிஷோட இடத்தில் இருந்து பார்க்கும் போது இது பணக்கார பொண்ணோட விளையாட்டு மாதிரி தான் இருக்கும்
பவித்ரா பேசிக்கிட்டு இருந்ததால் தான் அவர் கண்டிச்சாருஇதுக்கு அவரை பழி வாங்கணுமா
உன்னை எதுவும் சொல்லிட்டா சேர்மன் சார் வரிஞ்சு கட்டி கிட்டு வந்திடுவார்
அரவிந்த்எனக்கு தெரிஞ்சு உங்களை மாதிரி நண்பர்கள் தான் இல்லாத காதலை கூட இருக்குன்னு நம்ப வச்சு பல பேர் வாழ்க்கைய ஸ்பாயில் பண்றீங்க
![]()
![]()
ஒரு வேளை ஹரிஷ்க்கு பிடிச்சிருக்கு என்று தெரிஞ்சாலும் திவ்யாவோட செல்வ நிலை என்ன என்று தெரிஞ்சும் உனக்கு அவ மேல இருக்குறது காதல் தான் என்று என்கரஜ் பண்ண கூடாது![]()
![]()
![]()
![]()
அவனா ஒரு முடிவுக்கு வரட்டும் என்று கொஞ்சம் அமைதியா தான் இருக்கணும்
![]()
![]()
![]()
![]()
எஸ்.. குறைவு தான்..
எஸ்.. சரியா சொல்லிட்டீங்க
ஹ்ம்ம்.. நிதானமா இருக்கலாம் தான்..
இல்லை சிஸ்.. ஹரீஷ் அப்படி நினைக்கலை..
பவி பேசிட்டு இருந்ததுக்கு கண்டிச்சது மட்டும் காரணம் இல்லை சிஸ்.. திவ்யா சொல்லுவாளே!!! இப்போலாம் உன்னை ரொம்ப திட்டுறார், என்னை திட்ட முடியாம உன்னை திட்டுறார னு சொல்லுவா.. ஸோ prolonged activity ல இப்படி react பண்ணி இருக்கா..
ஹ்ம்ம்.. பல இடங்களில் உண்மை தான் சிஸ்.. ஆனா இங்கே அரவிந்த் சரியா தான் கணித்து இருக்கிறான்..
எஸ், exactly அரவிந்த் அப்படி தான் இருப்பான்.. அடுத்த எப்பி படிக்கும் போது தெரியும் சிஸ்
-கோம்ஸ்.