• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

விட்டாலும் விலகாதே! ~ விலகல் 1

அருமையான துவக்கம் 🤩🤩
முதல் தடவையாக படிக்கிறேன் 😍🥰

திவ்யா..... என்ன சொல்ல 😥😥😥
ஹீரோயின் ஆர்மியையே டென்ஷன் பண்ணிடுவா போலையே ☹️☹️☹️😨😨😨

யாரை பழி வாங்க தன் character assassin பண்ணிக்கிறா....?!!!

என்ன பிரச்சினை அவள் வாழ்வில் நடந்துருந்தாலும் அவளின் இந்த அணுகுமுறை சரி படலையே 😧😧😧
@Ram Priya
மிக்க நன்றி ப்ரியா மா :-)

@வைஸானிகா😉😉 நோட் தி பாயிண்ட் யுவர் ஹானர்!!!

சரியா சொன்னீங்க.. character assassin தான் செய்து கொள்கிறாள்.. அதுவும் தெரிந்தே.. அவளது காயம் அவ்வளவு ஆழமானது.

-கோம்ஸ்.
 
View attachment 537

மீ டூ சேம் ப்ராப்ளம் கோம்ஸ் மா 😯😯😯

வீட்டு பக்கத்துல மெட்ரோ ரயில் வேலை நடந்துட்ருக்கு அதனால் அடிக்கடி நெட்வொர்க் பிராப்ளம் ஆகிடுது ☹️😨😥
Ohhhhhh.. நீங்க சொல்றதை பார்த்தால் இப்போதைக்குள்ள சரி ஆகாது போல!!!
 
கலகலப்பான ஆரம்பம்... உணர்வு ரீதியா ரொம்ப அடி வாங்கின இப்படி தான் ஆர்பரிப்பா இருப்பாங்க
@kaviragu
மிக்க நன்றி சிஸ் :-)

மிகவும் சரியான கணிப்பு சிஸ்..

-கோம்ஸ்.
 
@Ram Priya
மிக்க நன்றி ப்ரியா மா :-)

@வைஸானிகா😉😉 நோட் தி பாயிண்ட் யுவர் ஹானர்!!!

சரியா சொன்னீங்க.. character assassin தான் செய்து கொள்கிறாள்.. அதுவும் தெரிந்தே.. அவளது காயம் அவ்வளவு ஆழமானது.

-கோம்ஸ்.
வைஷு சிஸ் கிட்ட மாட்டி விட்றீங்களா 😥😥😥😨😨😨

IMG_20250820_154057.webp
 
Back
Top
Developed and maintained by – Akeshya