GomathyArun Writer Aug 20, 2025 #31 sumathi mathi said: Wow awesome Click to expand... Thank u ma -goms.
GomathyArun Writer Aug 20, 2025 #32 Surya Palanivel said: அட அராஜகம் பிடிச்சவங்களே.. என்ன எதிர்பார்க்குறா இந்த திவ்யா.. Chairman அவரே TC கொடுக்கனும்னா இல்ல அவர மன உளைச்சலுக்கு ஆளாக்கனும்னா.... chairman தான் திவ்யா அப்பாவா.. Click to expand... @Surya Palanivel அவளை விட்டு விலகி இருக்க சொல்றா.. அவளை தனியா விட சொல்றா.. அதை செய்யாததாலும் இன்னும் சில காரணத்திற்காகவும் இப்படி நடந்துக்கிறா.. புதிரின் விடை போக போக தான் தெரியும்.. அதுவரை அடிச்சி கேட்டாலும் சொல்ல மாட்டேன் -கோம்ஸ்.
Surya Palanivel said: அட அராஜகம் பிடிச்சவங்களே.. என்ன எதிர்பார்க்குறா இந்த திவ்யா.. Chairman அவரே TC கொடுக்கனும்னா இல்ல அவர மன உளைச்சலுக்கு ஆளாக்கனும்னா.... chairman தான் திவ்யா அப்பாவா.. Click to expand... @Surya Palanivel அவளை விட்டு விலகி இருக்க சொல்றா.. அவளை தனியா விட சொல்றா.. அதை செய்யாததாலும் இன்னும் சில காரணத்திற்காகவும் இப்படி நடந்துக்கிறா.. புதிரின் விடை போக போக தான் தெரியும்.. அதுவரை அடிச்சி கேட்டாலும் சொல்ல மாட்டேன் -கோம்ஸ்.
GomathyArun Writer Aug 20, 2025 #33 Sahul said: Episode super sissy Click to expand... Thank u ma -goms.
GomathyArun Writer Aug 20, 2025 #35 chanmaa said: அருமையான பதிவு Click to expand... நன்றி சிஸ் -கோம்ஸ்.
R Ram Priya SH Crystal Member Aug 20, 2025 #37 அருமையான துவக்கம் முதல் தடவையாக படிக்கிறேன் திவ்யா..... என்ன சொல்ல ஹீரோயின் ஆர்மியையே டென்ஷன் பண்ணிடுவா போலையே யாரை பழி வாங்க தன் character assassin பண்ணிக்கிறா....?!!! என்ன பிரச்சினை அவள் வாழ்வில் நடந்துருந்தாலும் அவளின் இந்த அணுகுமுறை சரி படலையே Last edited: Aug 20, 2025
அருமையான துவக்கம் முதல் தடவையாக படிக்கிறேன் திவ்யா..... என்ன சொல்ல ஹீரோயின் ஆர்மியையே டென்ஷன் பண்ணிடுவா போலையே யாரை பழி வாங்க தன் character assassin பண்ணிக்கிறா....?!!! என்ன பிரச்சினை அவள் வாழ்வில் நடந்துருந்தாலும் அவளின் இந்த அணுகுமுறை சரி படலையே
R Ram Priya SH Crystal Member Aug 20, 2025 #38 மீ டூ சேம் ப்ராப்ளம் கோம்ஸ் மா வீட்டு பக்கத்துல மெட்ரோ ரயில் வேலை நடந்துட்ருக்கு அதனால் அடிக்கடி நெட்வொர்க் பிராப்ளம் ஆகிடுது
மீ டூ சேம் ப்ராப்ளம் கோம்ஸ் மா வீட்டு பக்கத்துல மெட்ரோ ரயில் வேலை நடந்துட்ருக்கு அதனால் அடிக்கடி நெட்வொர்க் பிராப்ளம் ஆகிடுது
kaviragu SH Crystal Member Aug 20, 2025 #40 கலகலப்பான ஆரம்பம்... உணர்வு ரீதியா ரொம்ப அடி வாங்கின இப்படி தான் ஆர்பரிப்பா இருப்பாங்க