• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

விட்டாலும் விலகாதே! ~ விலகல் 1

அட அராஜகம் பிடிச்சவங்களே.. என்ன எதிர்பார்க்குறா இந்த திவ்யா.. Chairman அவரே TC கொடுக்கனும்னா இல்ல அவர மன உளைச்சலுக்கு ஆளாக்கனும்னா....

chairman தான் திவ்யா அப்பாவா..
@Surya Palanivel
அவளை விட்டு விலகி இருக்க சொல்றா.. அவளை தனியா விட சொல்றா.. அதை செய்யாததாலும் இன்னும் சில காரணத்திற்காகவும் இப்படி நடந்துக்கிறா..

புதிரின் விடை போக போக தான் தெரியும்.. அதுவரை அடிச்சி கேட்டாலும் சொல்ல மாட்டேன் :LOL::LOL:

-கோம்ஸ்.
 
அருமையான துவக்கம் 🤩🤩
முதல் தடவையாக படிக்கிறேன் 😍🥰

திவ்யா..... என்ன சொல்ல 😥😥😥
ஹீரோயின் ஆர்மியையே டென்ஷன் பண்ணிடுவா போலையே ☹️☹️☹️😨😨😨

யாரை பழி வாங்க தன் character assassin பண்ணிக்கிறா....?!!!

என்ன பிரச்சினை அவள் வாழ்வில் நடந்துருந்தாலும் அவளின் இந்த அணுகுமுறை சரி படலையே 😧😧😧
 
Last edited:
Screenshot_2025_0820_122450.webp

மீ டூ சேம் ப்ராப்ளம் கோம்ஸ் மா 😯😯😯

வீட்டு பக்கத்துல மெட்ரோ ரயில் வேலை நடந்துட்ருக்கு அதனால் அடிக்கடி நெட்வொர்க் பிராப்ளம் ஆகிடுது ☹️😨😥
 
Back
Top
Developed and maintained by – Akeshya