• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

வால்வெள்ளி ஓவியம்-விமர்சன அலசல்

முழுமையான ஒரு feelgood கதை... முதலில் இப்படி ஒரு கதை தந்ததற்கு மிக்க நன்றி 🙏🙏

தணிச்சலான நாயகி.. ஊரே கூடியிருக்கும்போது தனது கருத்தில் ஸ்திரமாக நிற்கும் பாங்கு சிறப்பு. அவரை தாங்கும் அப்பத்தா ❣️ . இப்படி‌ஒரு துணை கிடைத்தால் வாழ்வே சொர்க்கம் தான். நாயகியை encourage செய்து உச்சத்திற்கு கொண்டு சென்றது.. அவளை தாங்கி அரவணைத்து, சொந்தங்களையும் அரவணைத்து... மிக இனிமையான கதை.

தினமும் காலை எழுந்தவுடன் படித்துவிட்டு தான் மற்ற வேலைகள் எல்லாம்.. அந்தளவிற்கு எதிர்பார்க்க வைத்தது.

நீங்கள் மேலும் மேலும் நிறைய கதைகள் எங்களுக்காக எழுதுங்கள்.. எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

மிக்க நன்றி சாந்தி மேம்... நிறைய‌ நிறைய அன்புகள் வாழ்த்துக்கள் உங்களுக்கு 👏👏👏👏👏
மிக்க நன்றி நன்றி
 
@Vidya Prasad, @Jayanthi1979 @Mangla,

உங்கள் பங்களிப்புக்கு மனம் நிறைந்த நன்றி பல. மனம் நெகிழ்கிறேன், மகிழ்கிறேன். இங்கு குறிப்பிட்டுள்ளவர்கள் தாண்டி, தினமும் ஒவ்வொரு பதிவுகளுக்கும் லைக் மற்றும் பின்னூட்டம் இட்டு என்னை அதிரையன் சொன்னது போல் மகிழ்ச்சிப் பெரும் கடலில் தள்ளிவிட்டீர்கள். ஒரு படைப்புக்கு வாசகர்களின் விமர்சனம் போல் சிறந்த பரிசு வேறு இருக்க முடியாது. எனக்கு பரிசளித்த அனைவருக்கும் மிக்க நன்றி.

சகோதரி சரண்யா அவர்களின் 'ஸ்டோரிஸ் ஹட்' செயலி பயன்பாட்டிற்கு வந்த பின், உங்களைத் (@Vidya Prasad, @Jayanthi1979 @Mangla) தொடர்பு கொள்கிறேன். இரண்டு மாதத்திற்கு தங்களுக்கு சந்தா வழங்கப்படும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன். படித்து மகிழுங்கள். என்னோடு இனி வரும் கதைகளிலும் இணைந்திருக்க வேண்டுகிறேன்.

அன்பும் நன்றியும். UFUFUFUFUFUFUFUFUFUF :love: :love: :love: :love: :love: :love: 🫶🫶
சாந்தி உடையப்பன்.
 
Thanks a lot sister. Actually I don't know whether I deserve this or not..idhu dhan as such oru story ku naan eludhiya mudhal vimarsanam. Mostly I am a silent reader. Niraya books padikaren. Rombha nalla irunku story, best wishes, adha thaandi naan edhuvum mesage panadhu illa. Enaku rombha happy. Oru gulab jamoon ad varum amma avangha payan race la second vandadhu kaaha veetula gulab jamun senjhu irupangha. Ellorum wish panitu race la motham evlo peru nu keypangah motham rendu peru nu varum, andha maadhiri ( just to make it in lighter sense). Anyhow thanks a lot for this wonderful story.
 
Even its just two persons in the race, for the mother her son is the best always. For me all the three reviews are valuable. You can't realize how your words motivated me. You are well deserved for this. Thank you so much.
 
அன்பானவர்களுக்கு,

ஒரு இனிய செய்தி.

கடந்து 28 வருடங்களாக நான் எழுதுகிறேன். கண்ணில் கண்டதை, மனத்தைத் தொட்டதை எல்லாம் கவிதைகளாக எழுத்து வடிவம் பெறும்.

திருமணத்திற்கு முன் என் கணவரைச் சந்தித்த போது நான் பேசிய கவிதை வீடியோ அனுப்பினேன். அவர் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் பேச்சு மொழி மட்டுமே தமிழ் அவருக்கு.

ஒன்றும் புரியவில்லை என பதில் அனுப்பினார். 'நீ ஒரு கருத்தை சொல்ல வருகிறாய் ஆனால் அதைப் பிறர் புரிந்து கொள்ள வேண்டுமானால் எளிமையாக்கு' என சொல்லிக் கொண்டிருப்பார்.

அதுவரை இப்படி ஒரு கோணத்தில் நான் சிந்திக்கவில்லை.

இதை நான் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் ஒரு படைப்புக்குப் பின் பிறர் தரும் கருத்துகள், பின்னூட்டங்கள், விமர்சனங்கள் முக்கியமானது.

எங்கோ அன்றாட வாழ்வில் தமிழை காதுகளில் கேட்க முடியாது வாழ்ந்து கொண்டிருக்கும் நான் இப்பொழுது எழுத்துக்களால் உங்களுடன் பேச ஒரு வாய்ப்பாகத் தான் இத்தளத்தை கருதுகிறேன்.

வால்வெள்ளி ஓவியத்திற்கு நீங்கள் காட்டும் ஆதரவு மகிழ்விக்கிறது என்னை மிக மிக.

இந்த நாவல் முடியுற்ற பிறகு, ஒரு சின்ன விமர்சன அலசல் வைத்துக் கொள்வோமா?

ஹானஸ்ட் ரிவ்யூ, உண்மைத்தன்மை உடனான விமர்சனம்; அதில் நிறையும் இருக்கலாம், அட போமா ஒன்னும் புரியல...அப்படின்னும் இருக்கலாம், இரண்டும் கலந்தும் இருக்கலாம். எழுதறீங்களா?

சிறந்த விமர்சனப் படைப்பு மூன்றுக்கு ஒரு பரிசு உண்டு.
என்ன பரிசு கொடுக்கலாம்??

நம் சரண்யாவின் 'ஸ்டோரிஸ் ஹட் ஆப்' சந்தா இரண்டு மாதங்களுக்கு மூன்று பேருக்கும் கொடுக்கலாமே!

எழுதுவீங்களா?

ஏன் இது எனக்கு முக்கியமானது?
உங்கள் கருத்துகள் என் எழுத்தை மேம்படுத்த வெகுவாக உதவும். உதவுங்களேன்.

கதை முடிவடைந்தவுடன், இந்தத் திரியிலேயே உங்கள் விமர்சனங்களைப் பதிவிட வேண்டுகிறேன்.

மனம் நிறைந்த நன்றியும் அன்பும்,

சாந்தி உடையப்பன்.
Really missed you for 28 years. This is the first novel of yours I am reading.. Actually I started with some hesitation only since usually reading some familiar writings only. But now searching where is ur novels.. I enjoyed your wordings before the episode. Superb writing. Post all your novels p!ease
 
@K. Vedha Thank you very much. I am overwhelmed now with your comment. This is my first novel. I haven been writing poems since last 28 years. At some point I thought of writing novels. So here it is
:cool:

My second novel தொன்மங்களைத் தேடி is ongoing. Please read that as well. And share your thoughts. I will try to write more. I am looking forward to hearing from you. Have a nice time.
 
Back
Top
Developed and maintained by – Akeshya