SH Crystal Member
SH Sapphire Member
Nirmala vandhachuஹாய் அன்பூக்களே,
ப்ரியங்களுடன் ஸ்வாஹதம்![]()
![]()
@kkk View attachment 1799
வணக்கம் சிஸ், தேங்க் யூ உங்க முதல் கருத்திற்கு
என் இஷ்டத்துக்கு போஸ்ட் பன்றதா சொல்லியிருந்தீங்க. நான் இந்த கதை ஆரம்பிக்கும் முன்னவும் சரி அதுக்கு முன்னவும் சரி என்னால அக்டோபர் முடியிற வரை சரியான நேரத்துல அப்டேட் போடமுடியுமான்னு தெரியலைன்னு சொல்லிட்டேன்.
இதுவரைக்கும் கதையை பீக்ல நிறுத்திட்டு நான் வெய்ய்ட் பண்ண வச்சு சந்தோஷப்பட்டுக்கிட்டதே இல்லை. அப்படி ஒரு பழக்கமும் எனக்கு இருந்ததில்லை. அது பத்துவருஷமா என்னை ஃபாலோ பன்ற எல்லாருக்குமே தெரியும். முடிஞ்சளவுக்கு கதை போட முடியலைன்னா இல்லைன்னு போஸ்ட் போட்டுடுவேன். முடியாத சமயத்துல தான் என்னால அதை சொல்லமுடியாம போகும். எல்லாருக்குமே சூழ்நிலைன்னு ஒன்னு இருக்கும்ங்க.
உங்களுக்குமே இப்போ தானே கமெண்ட் பண்ண நேரம் கிடைச்சிருக்கு. அதை நான் இதுவரை ஏன் பண்ணலைன்னு கேட்கலையே. ஏனா எல்லாருக்குமே சூழ்நிலை, வேலைகள், கமிட்மெண்ட்ஸ் எல்லாமே இருக்கும் சிஸ்.
நான் இவ்வளோ விளக்கம் சொல்லனும்ன்னு இல்லை. ஆனா இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்காம முதல் தடவையா தெரிவிச்சிருக்கீங்க. டைம் வேஸ்ட் வேற பண்ணிட்டீங்க. அதனாலதான் பதில் சொல்லலாமேன்னு. சில வார்த்தைகள் எல்லாருக்குமே வலிக்கும்.
எனக்கும் வொர்க் இருக்குங்க சிஸ். பண்டிகை நாள் வேற. அதையும் பார்க்க வேண்டாமா? எனிவே தேங்க்ஸ்
கூடவே காத்திருந்தவர்களிடமும் காத்திருக்க வைத்ததற்கு வருத்தங்கள் தெரிவிச்சுக்கறேன். இனி வாரம் இரண்டு இல்லை, மூன்று அத்தியாயமா போடலாம்ன்னு யோசிக்கிறேன். தேங்க்யூ
அன்பூஸ் கதை வரும் புதன்கிழமை வரை மட்டுமே தளத்தில் இருக்கும். வாசிக்க விரும்புபவர்கள் தொடங்கலாம்![]()
![]()
![]()
![]()
![]()
சென்ற பதிவுகளுக்கு கருத்துக்களும் விருப்பங்களும் விமர்சனங்களும் தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் அன்பூஸ்
வானாடும் மீனே - 31 (1)
வானாடும் மீனே - 31 (2)
வானாடும் மீனே - 31 (3)
வானாடும் மீனே - 31 (4)
வானாடும் மீனே - 31 (5)
வானாடும் மீனே - 31 (6)
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை, நிறைகுறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
இணைந்திருங்கள் என்னுடன்![]()
SH Crystal Member
SH Crystal Member
SH Crystal Member
SH Crystal Member
SH Crystal Member