• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

வானாடும் மீனே - 31 நிறைந்தது

Saran ma ethuku feel pannuriga engaluku theriyum ungala pathi nega eppadi reply kuduka thevai illa unga time pathu story potta pothum neega unga health ah pathukoga pa😍😍no tention be happy 😍😍😍
 
காத்திருப்பதும் ஒரு சுகமே! ❤️

காலை வணக்கம் சரண்யா ஹேமா அவர்களே!

சில கதைகள் படித்து முடித்ததும் மறந்துவிடும்...
சில கதைகள் மனதோடு பயணிக்கும்...
ஆனால் உங்கள் கதையோ,
முடிந்த பின்னும் மனதைவிட்டு நீங்காமல்
நினைவுகளாய் வாழ்கிறது!

ஒவ்வொரு அத்தியாயத்திற்கும்
ஆவலுடன் காத்திருந்த நாட்கள் கூட
அத்தனை அழகானவை!

இன்னும் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும்
இந்தக் கதைக்காகக் காத்திருந்திருக்கலாம்...

ஏனெனில்,
காத்திருப்பது கூட ஒரு சுகம்தானே...
அதுவும் மனதிற்குப் பிடித்த கதைக்காக
என்றால் அந்தச் சுகமே தனிதானே!

கதையின் முடிவு முற்றுப்புள்ளியாக இருக்கலாம்...
ஆனால் வாசகியின் மனதில்
அது என்றும் தொடர்கதைதான்!

மீண்டும் உங்கள் எழுத்துகளில்
தொலைந்துபோக ஆசையுடன்...
அடுத்த படைப்பிற்காகக்
காத்திருக்கும் உங்கள் அன்பு வாசகி!

மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும்! ❤️🌹
 
ஹாய் அன்பூக்களே, 💓💓💓

ப்ரியங்களுடன் ஸ்வாஹதம் 🥰 🥰 🥰


@kkk View attachment 1799​

வணக்கம் சிஸ், தேங்க் யூ உங்க முதல் கருத்திற்கு :)

என் இஷ்டத்துக்கு போஸ்ட் பன்றதா சொல்லியிருந்தீங்க. நான் இந்த கதை ஆரம்பிக்கும் முன்னவும் சரி அதுக்கு முன்னவும் சரி என்னால அக்டோபர் முடியிற வரை சரியான நேரத்துல அப்டேட் போடமுடியுமான்னு தெரியலைன்னு சொல்லிட்டேன்.

இதுவரைக்கும் கதையை பீக்ல நிறுத்திட்டு நான் வெய்ய்ட் பண்ண வச்சு சந்தோஷப்பட்டுக்கிட்டதே இல்லை. அப்படி ஒரு பழக்கமும் எனக்கு இருந்ததில்லை. அது பத்துவருஷமா என்னை ஃபாலோ பன்ற எல்லாருக்குமே தெரியும். முடிஞ்சளவுக்கு கதை போட முடியலைன்னா இல்லைன்னு போஸ்ட் போட்டுடுவேன். முடியாத சமயத்துல தான் என்னால அதை சொல்லமுடியாம போகும். எல்லாருக்குமே சூழ்நிலைன்னு ஒன்னு இருக்கும்ங்க.

உங்களுக்குமே இப்போ தானே கமெண்ட் பண்ண நேரம் கிடைச்சிருக்கு. அதை நான் இதுவரை ஏன் பண்ணலைன்னு கேட்கலையே. ஏனா எல்லாருக்குமே சூழ்நிலை, வேலைகள், கமிட்மெண்ட்ஸ் எல்லாமே இருக்கும் சிஸ். :)

நான் இவ்வளோ விளக்கம் சொல்லனும்ன்னு இல்லை. ஆனா இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்காம முதல் தடவையா தெரிவிச்சிருக்கீங்க. டைம் வேஸ்ட் வேற பண்ணிட்டீங்க. அதனாலதான் பதில் சொல்லலாமேன்னு. சில வார்த்தைகள் எல்லாருக்குமே வலிக்கும். :)
எனக்கும் வொர்க் இருக்குங்க சிஸ். பண்டிகை நாள் வேற. அதையும் பார்க்க வேண்டாமா? எனிவே தேங்க்ஸ் :)


கூடவே காத்திருந்தவர்களிடமும் காத்திருக்க வைத்ததற்கு வருத்தங்கள் தெரிவிச்சுக்கறேன். இனி வாரம் இரண்டு இல்லை, மூன்று அத்தியாயமா போடலாம்ன்னு யோசிக்கிறேன். தேங்க்யூ(y)(y)(y)



அன்பூஸ் கதை வரும் புதன்கிழமை வரை மட்டுமே தளத்தில் இருக்கும். வாசிக்க விரும்புபவர்கள் தொடங்கலாம்
🙂
🙂
🙂
:) :) :)


சென்ற பதிவுகளுக்கு கருத்துக்களும் விருப்பங்களும் விமர்சனங்களும் தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் அன்பூஸ் :love::love::love:

வானாடும் மீனே - 31 (1)​

வானாடும் மீனே - 31 (2)​

வானாடும் மீனே - 31 (3)​

வானாடும் மீனே - 31 (4)​

வானாடும் மீனே - 31 (5)​

வானாடும் மீனே - 31 (6)​


💕💘❣️🫰❤️‍🔥

WhatsApp Image 2026-07-26 at 4.07.37 PM.webp

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை, நிறைகுறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் 🤩🤩🤩

இணைந்திருங்கள் என்னுடன் 💞💞💞
Nirmala vandhachu 😍 😍 😍
 
மிக மிக அருமையாக இருந்தது.
கதையின் ஒவ்வொரு பதிவிலும் நீங்கள் வெளிபடுத்திய உணர்வுகளை வாசகர்களான எங்களால் உணரமுடிந்தது தான் இந்த கதையின் வெற்றி.

நிச்சயம் இந்த கதை உங்களின் படைப்புக்கு ஒரு சான்றாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. வாழ்த்துக்கள்🎉🎊
 
சிறந்த படைப்பு 🙏 ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
எங்கோ உண்மையில் நடமாடும் மீனாளுக்கும் 🥺மகாராசிக்கும் மாரிஸ்வரி கருப்பையா வானவன் ♥️கயல்விழி டிரைவர் அண்ணே எல்லோருக்கும் அன்புகள் ♥️♥️♥️♥️
 
Waw Saran Dear. Evlo peria epi evlo emotional. Great Dear. Idhuvum innoru Muthu Unnoda ezhuthu Muthu malaiyil. Very rare piece.
We know you are always punctual for so many years. Now the recent new sites work and their management and as usual house responsibility..... We know how much stress you are facing that can be witnessed with the time of uploading. My worry is this sleepless work will make you sick especially your migraine problems. By God's grace nothing should affect you. My prayers for that. We know you Dear. We are very lucky to read your stories. Whenever you get time please give. But Don't stress yourself Darling ( manadhalum udambalum vaarthaiyalum) Singapenne Pudhithai malarnthu va
 
Back
Top
Developed and maintained by – Akeshya