• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

வானாடும் மீனே - 31 நிறைந்தது

ஹாய் அன்பூக்களே, 💓💓💓

ப்ரியங்களுடன் ஸ்வாஹதம் 🥰 🥰 🥰


@kkk View attachment 1799​

வணக்கம் சிஸ், தேங்க் யூ உங்க முதல் கருத்திற்கு :)

என் இஷ்டத்துக்கு போஸ்ட் பன்றதா சொல்லியிருந்தீங்க. நான் இந்த கதை ஆரம்பிக்கும் முன்னவும் சரி அதுக்கு முன்னவும் சரி என்னால அக்டோபர் முடியிற வரை சரியான நேரத்துல அப்டேட் போடமுடியுமான்னு தெரியலைன்னு சொல்லிட்டேன்.

இதுவரைக்கும் கதையை பீக்ல நிறுத்திட்டு நான் வெய்ய்ட் பண்ண வச்சு சந்தோஷப்பட்டுக்கிட்டதே இல்லை. அப்படி ஒரு பழக்கமும் எனக்கு இருந்ததில்லை. அது பத்துவருஷமா என்னை ஃபாலோ பன்ற எல்லாருக்குமே தெரியும். முடிஞ்சளவுக்கு கதை போட முடியலைன்னா இல்லைன்னு போஸ்ட் போட்டுடுவேன். முடியாத சமயத்துல தான் என்னால அதை சொல்லமுடியாம போகும். எல்லாருக்குமே சூழ்நிலைன்னு ஒன்னு இருக்கும்ங்க.

உங்களுக்குமே இப்போ தானே கமெண்ட் பண்ண நேரம் கிடைச்சிருக்கு. அதை நான் இதுவரை ஏன் பண்ணலைன்னு கேட்கலையே. ஏனா எல்லாருக்குமே சூழ்நிலை, வேலைகள், கமிட்மெண்ட்ஸ் எல்லாமே இருக்கும் சிஸ். :)

நான் இவ்வளோ விளக்கம் சொல்லனும்ன்னு இல்லை. ஆனா இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்காம முதல் தடவையா தெரிவிச்சிருக்கீங்க. டைம் வேஸ்ட் வேற பண்ணிட்டீங்க. அதனாலதான் பதில் சொல்லலாமேன்னு. சில வார்த்தைகள் எல்லாருக்குமே வலிக்கும். :)
எனக்கும் வொர்க் இருக்குங்க சிஸ். பண்டிகை நாள் வேற. அதையும் பார்க்க வேண்டாமா? எனிவே தேங்க்ஸ் :)


கூடவே காத்திருந்தவர்களிடமும் காத்திருக்க வைத்ததற்கு வருத்தங்கள் தெரிவிச்சுக்கறேன். இனி வாரம் இரண்டு இல்லை, மூன்று அத்தியாயமா போடலாம்ன்னு யோசிக்கிறேன். தேங்க்யூ(y)(y)(y)



அன்பூஸ் கதை வரும் புதன்கிழமை வரை மட்டுமே தளத்தில் இருக்கும். வாசிக்க விரும்புபவர்கள் தொடங்கலாம்
🙂
🙂
🙂
:) :) :)


சென்ற பதிவுகளுக்கு கருத்துக்களும் விருப்பங்களும் விமர்சனங்களும் தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் அன்பூஸ் :love::love::love:

வானாடும் மீனே - 31 (1)​

வானாடும் மீனே - 31 (2)​

வானாடும் மீனே - 31 (3)​

வானாடும் மீனே - 31 (4)​

வானாடும் மீனே - 31 (5)​

வானாடும் மீனே - 31 (6)​


💕💘❣️🫰❤️‍🔥

WhatsApp Image 2026-07-26 at 4.07.37 PM.webp

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை, நிறைகுறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் 🤩🤩🤩

இணைந்திருங்கள் என்னுடன் 💞💞💞
Nice sis.chinnatha intha story ku oru epilogue mattum kodunga sis baby's porakkiramathiri Athuvum 2 girl baby please sis
 
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
இந்த ஸ்டோரி திரும்ப எப்பவும்
படிக்கவே முடியாத ரொம்பவே
அழுத்தமான மனதை மிகவும்
பாதித்தது படிக்கும் போதே
தாங்கவே முடியாதது மீனாள்
பகுதியை ஸ்கிப் பண்ணிட்டேன்
என்னால முடியல 😭😭😭😭😭

சரண்மேம் தயவுசெய்து இப்படி
இவ்வளவு அழுத்தமான கதை
கொடுக்காதீங்க நாங்கல்லாம்
பாவமில்ல கொஞ்சம் கருணை
காட்டுங்கம்மா ப்ளீஸ் ப்ளீஸ்
அடுத்த கதை ஜாலியான கதை
தருவீங்களா? நேயர் விருப்பம்
ப்ளிஸ் கொஞ்சம் கன்சிடர்
பண்ணலாமே? 🙏🙏🙏🙏

ஆல்வேல்ஸ் லவ் யூ சரண் மேம்
💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
 
எப்போதும் போல் இல்லாமல் ஒரு வித்தியாசமான வாழ்வியல் சார்ந்த கதைக்களம்.👍💐💐💐💐 அதிலும் சரண்யா rocked it 💪🤝👍💯🎊🎉🎊🎉🎊🎉🎊
 
ஹாய் அன்பூக்களே, 💓💓💓

ப்ரியங்களுடன் ஸ்வாஹதம் 🥰 🥰 🥰


@kkk View attachment 1799​

வணக்கம் சிஸ், தேங்க் யூ உங்க முதல் கருத்திற்கு :)

என் இஷ்டத்துக்கு போஸ்ட் பன்றதா சொல்லியிருந்தீங்க. நான் இந்த கதை ஆரம்பிக்கும் முன்னவும் சரி அதுக்கு முன்னவும் சரி என்னால அக்டோபர் முடியிற வரை சரியான நேரத்துல அப்டேட் போடமுடியுமான்னு தெரியலைன்னு சொல்லிட்டேன்.

இதுவரைக்கும் கதையை பீக்ல நிறுத்திட்டு நான் வெய்ய்ட் பண்ண வச்சு சந்தோஷப்பட்டுக்கிட்டதே இல்லை. அப்படி ஒரு பழக்கமும் எனக்கு இருந்ததில்லை. அது பத்துவருஷமா என்னை ஃபாலோ பன்ற எல்லாருக்குமே தெரியும். முடிஞ்சளவுக்கு கதை போட முடியலைன்னா இல்லைன்னு போஸ்ட் போட்டுடுவேன். முடியாத சமயத்துல தான் என்னால அதை சொல்லமுடியாம போகும். எல்லாருக்குமே சூழ்நிலைன்னு ஒன்னு இருக்கும்ங்க.

உங்களுக்குமே இப்போ தானே கமெண்ட் பண்ண நேரம் கிடைச்சிருக்கு. அதை நான் இதுவரை ஏன் பண்ணலைன்னு கேட்கலையே. ஏனா எல்லாருக்குமே சூழ்நிலை, வேலைகள், கமிட்மெண்ட்ஸ் எல்லாமே இருக்கும் சிஸ். :)

நான் இவ்வளோ விளக்கம் சொல்லனும்ன்னு இல்லை. ஆனா இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்காம முதல் தடவையா தெரிவிச்சிருக்கீங்க. டைம் வேஸ்ட் வேற பண்ணிட்டீங்க. அதனாலதான் பதில் சொல்லலாமேன்னு. சில வார்த்தைகள் எல்லாருக்குமே வலிக்கும். :)
எனக்கும் வொர்க் இருக்குங்க சிஸ். பண்டிகை நாள் வேற. அதையும் பார்க்க வேண்டாமா? எனிவே தேங்க்ஸ் :)


கூடவே காத்திருந்தவர்களிடமும் காத்திருக்க வைத்ததற்கு வருத்தங்கள் தெரிவிச்சுக்கறேன். இனி வாரம் இரண்டு இல்லை, மூன்று அத்தியாயமா போடலாம்ன்னு யோசிக்கிறேன். தேங்க்யூ(y)(y)(y)



அன்பூஸ் கதை வரும் புதன்கிழமை வரை மட்டுமே தளத்தில் இருக்கும். வாசிக்க விரும்புபவர்கள் தொடங்கலாம்
🙂
🙂
🙂
:) :) :)


சென்ற பதிவுகளுக்கு கருத்துக்களும் விருப்பங்களும் விமர்சனங்களும் தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் அன்பூஸ் :love::love::love:

வானாடும் மீனே - 31 (1)​

வானாடும் மீனே - 31 (2)​

வானாடும் மீனே - 31 (3)​

வானாடும் மீனே - 31 (4)​

வானாடும் மீனே - 31 (5)​

வானாடும் மீனே - 31 (6)​


💕💘❣️🫰❤️‍🔥

WhatsApp Image 2026-07-26 at 4.07.37 PM.webp

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை, நிறைகுறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் 🤩🤩🤩

இணைந்திருங்கள் என்னுடன் 💞💞💞
Saran Dear
I am your co passenger from the beginning...no issues...no need for big explanations...what u said is perfect...eventhough I am regular reader, i am having pending from part 21...S...all will have if and buts...

For a good writing we can wait any long...

Ur each story will have different dimensions...continue rock... sometimes readers are over enthusiastic and couldn't prevent their reactions... that's all
 
Saranya!இந்த கதை உங்கள் மகுடத்தில் இன்னொரு வைரக்கல்! வாழ்த்துக்கள்! உங்கள் முதல் கதையில் இரு‌ந்து உங்களுடைய பயணம் செய்கிறேன். நாளுக்கு நாள் உங்கள் எழுத்து மெருகேறி கொண்டு இருக்கிறது. அபரிதமான வளர்ச்சியை பார்க்க மிகவும் மகிழ்ச்சி! எல்லா விதமான கருத்துகளை கையாளும் விதம் மித அருமை!!
 
Back
Top
Developed and maintained by – Akeshya