• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

வானாடும் மீனே - 19

கனமான பதிவு...

மீனாள் நிலைமை கஷ்டம் தான்... ஆனால் வீராவை நெனச்சு அந்த உசுரை பிடிச்சு வச்சிருக்கலாமே...

எத்தனை வருடங்கள் ஆனாலும் அவளின் மாமன் அவளை வந்து சேர்ந்திடுவானே...

நடந்தது ரணம் தான், இருந்தாலும் ஒருவருக்கொருவர் ஆறுதலாக ஒரு கூட்டில் வாழ்ந்து இருக்கலாமே...

என்ன செய்வது, விதிப்பயன் இப்படி இருக்கையில்...

இனி கயல்விழிக்கு நம்பிக்கையை கொடுத்து அவளை நல்லபடியாக வாழ வைக்க வேண்டும்...
 
Back
Top
Developed and maintained by – Akeshya