• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

வானாடும் மீனே - 19

தப்பு செஞ்ச மிருகங்கள் என்ன ஏதுன்னு தெரியாமா வலியை உணராம செத்துப் போயிட்டாங்க. வலியை அனுபவித்த குழந்தை அதை நினைத்து நினைத்து வலியை மேலும் அனுபவிக்காமல் தன்னை படைச்சவன் கிட்டயே கண்ணீருடன் போயிடுச்சு. கண்ணில் கண்ட மூன்று உயிர்கள் மட்டும் வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் நரகவேதனை. உண்மையில் தப்பு இரண்டு பேருக்கும் தண்டனை மாதிரி தெரியல. இவுங்க மூன்று பேருக்கும் தான் தண்டனை மாதிரி இருக்கு.
 
Back
Top
Developed and maintained by – Akeshya