• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

வானாடும் மீனே - 19

அட சரண்மேம் !!! தாள முடியாத கணம் வார்த்தைகள் ஈட்டியாக மனதைத் தைத்தது
ரணம் கொடூரம்
 
Last edited:
அம்மா.. முடியல.. 🥺

மீனாள் சரியாகி தன் மாமனோட வாழ்ந்துருக்கலாம்..

மாரீஸ்வரிம்மா, கருப்பையாப்பா, வான்புகழ்வீரனுக்கு வாழ்வே தண்டணை ஆகிட்டு..

மீனாள் இல்லைன்றது தெரிஞ்சாலும் இப்டி தான் தோணுது. சரியாகிருக்கலாம்னு
 
மிகமிக அழுத்தமான பதிவு
இது மாதிரி அவலம் இன்றும் தொடர்கிறது.
அரசாங்கத்திற்கு குடிகாரர்கள் மூலம் வரும் வருமானம் தான் அதிகம்.
 
படிக்க படிக்க தாங்கவே முடியலை. கெட்டழியறவனுங்க செஞ்சுட்டு போறதுக்கு பலி சில பல உயிர்கள், இருப்பவர்களுக்கு உணர்வு மரத்த வாழ்வு , குடும்பமே சிதறிப்போனது தான்.

வலி தான். தாங்க முடியாதது தான். ஆனால் மீனாள் இன்னும் கொஞ்சம் உறுதியாக இருந்து பிழைத்திருக்கலாமே, வாழ்ந்திருக்கலாமே. டாக்டர்கள் ஏன் வீட்டுக்கு அனுப்பினார்கள்? தனியாரிடம் சென்று மனதையும், உடலையும் பேணிக்கொள்வதன் அவசியத்தை சொல்லி வற்புறுத்தியிருக்கலாம், அரசினர் மருத்துவமனையில் நீண்டநாள் வைத்துக்கொள்ள முடியாத சூழ்நிலை இருந்தால். ஆனால் மீனாள் படும் துயர் படிக்க அவனுங்களை சித்ரவதை செய்து கொன்றிருக்க வேண்டுமென தோன்றுகிறது. செய்ததை உணரும் முன்னமே போய்ட்டானுங்க.
 
@Saranya Hema mam எப்படி இப்படி எழுதறீங்க? காதலோ, காமெடியோ, கல்யாண வாழ்வோ , துக்கம், ஹாரரோ, த்ரில்லரோ, கடமையோ மனதுக்குள் இவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துகிற மாதிரி, எங்களுக்குள் இவ்வளவு ஊடுருவுகிறா மாதிரி. சான்ஸ்ஸேயில்லை. சல்யூட் சரண்மா.
 
Back
Top
Developed and maintained by – Akeshya