azlamubarak
SH Crystal Member
Goms are you OK enga thanga pullaiya 2 naala kaanom
SH Crystal Member
Writer
மிக்க நன்றி ப்ரியா மாஅருமையான பதிவு![]()
அத்வைத்.... திருமணம் முடிந்த பிறகு பொண்ணு கேளுங்க என்று சொல்ல கூடாதுஎன் மனைவியை மரியாதையுடன் வீட்டுக்கு அழைச்சிட்டு வாங்க என்று சொல்லனும்
எப்படியும் இந்த பேய் ஆச்சி ஒத்துக்காது அதுக்கு முன்பு நாம முந்திக்கனும்னு தாலி கட்டிட்டான் போல![]()
Writer
Writer
என்ன நடந்ததுனு தமிழ் மூலம் தெரியும்...நான் தான் முதலில்.ஆனால் எப்படி எப்ப கல்யாணம் நடந்தது. அப்படி முதல் நாள் என்ன நடந்தது சகோதரி![]()
Writer
Writer
Writer
@Padmasubramanian இப்போ தெளிவாகிடுச்சா பத்துமாஅவன் மனைவியை அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி கேட்கிறான். ரொம்பஆஆஆஆஆ நல்லவன்டா நீ.
அத்து வேற மாதிரின்னு சொல்லும் போதே தெளிஞ்சு இருக்கனும் நம்ம. இப்படி கவுத்துட்டாங்களே...![]()
Writer
அங்கே அடகு வேணா வைக்கப்படலாம்...டாஸ்மாக்கில் தாலி எல்லாம் விக்கறாங்களா என்ன...![]()
Writer
நீங்க வேற லெவல் ப்ரியா மாநம்ம ஆளோட பாட்டு அவ்வளவு மோசமாகவா இருந்தது
நிதானம் இழக்கும் அளவுக்கு சரக்கடிக்க![]()
Writer
@Padmasubramanianஆமா, மாலையும் சேர்த்து விற்குறாங்கலாம் தங்கப்புள்ள .![]()