• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

மண(ன)ம் வீசாயோ நேசப்பூவே! ~ மண(ன)ம் 11

GomathyArun

Writer
அன்புத் தோழமைகளே!!!
இனிய இரவு வணக்கம் 😊
"மண(ன)ம் வீசாயோ நேசப்பூவே!" கதையின் அடுத்த அத்தியாயம்(11) இதோ:
மண(ன)ம் ~ 11.1
மண(ன)ம் ~ 11.2
மண(ன)ம் ~ 11.3

உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 
அருமையான பதிவு 🤩 🤩
அத்வைத்.... திருமணம் முடிந்த பிறகு பொண்ணு கேளுங்க என்று சொல்ல கூடாது ☹️☹️ என் மனைவியை மரியாதையுடன் வீட்டுக்கு அழைச்சிட்டு வாங்க என்று சொல்லனும் 🤪🤪😜😜

எப்படியும் இந்த பேய் ஆச்சி ஒத்துக்காது அதுக்கு முன்பு நாம முந்திக்கனும்னு தாலி கட்டிட்டான் போல 😟😟😟😟
 
Last edited:
நான் தான் முதலில்.ஆனால் எப்படி எப்ப கல்யாணம் நடந்தது. அப்படி முதல் நாள் என்ன நடந்தது சகோதரி 💜❤️💜❤️💜❤️💜❤️💜❤️💜💜💜❤️💜❤️💜❤️💜❤️💜❤️💜❤️💜❤️💜❤️💜❤️💜❤️💜❤️💜♥️💜♥️❤️❤️❤️💜💜💜
 
அடப்பாவி நிஜமாவே கல்யாணம் கட்டிட்டானா??🤔 இது எப்போ?????🤔பாட்டுப்பாடிட்டு இருக்கும் போதே காணாமல் போனவன் டீ கடைக்கு பதிலா சரக்கு அடிக்க போயிட்டானா???🤔 அதான் நிதானமில்லாம கட்டினானா??🤔

இதுல நல்ல பிள்ளையாட்டம் பொண்ணு கேட்கணுமாமே😜, நல்லா வருவடா நீ 😂😂😂
 
அடப்பாவி நிஜமாவே கல்யாணம் கட்டிட்டானா??🤔 இது எப்போ?????🤔பாட்டுப்பாடிட்டு இருக்கும் போதே காணாமல் போனவன் டீ கடைக்கு பதிலா சரக்கு அடிக்க போயிட்டானா???🤔 அதான் நிதானமில்லாம கட்டினானா??🤔

இதுல நல்ல பிள்ளையாட்டம் பொண்ணு கேட்கணுமாமே😜, நல்லா வருவடா நீ 😂😂😂
@Goms
Perfect.. அதான் நடந்தது
-goms.
 
💞💞 அவன் மனைவியை அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி கேட்கிறான். ரொம்பஆஆஆஆஆ நல்லவன்டா நீ.

அத்து வேற மாதிரின்னு சொல்லும் போதே தெளிஞ்சு இருக்கனும் நம்ம. இப்படி கவுத்துட்டாங்களே... 🤭🤭🤭🤭
 
Last edited:
Back
Top
Developed and maintained by – Akeshya