• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

மண(ன)ம் வீசாயோ நேசப்பூவே! ~ மண(ன)ம் 11

அருமையான பதிவு 🤩 🤩
அத்வைத்.... திருமணம் முடிந்த பிறகு பொண்ணு கேளுங்க என்று சொல்ல கூடாது ☹️☹️ என் மனைவியை மரியாதையுடன் வீட்டுக்கு அழைச்சிட்டு வாங்க என்று சொல்லனும் 🤪🤪😜😜

எப்படியும் இந்த பேய் ஆச்சி ஒத்துக்காது அதுக்கு முன்பு நாம முந்திக்கனும்னு தாலி கட்டிட்டான் போல 😟😟😟😟
மிக்க நன்றி ப்ரியா மா :love:

தன்னவளை மரியாதையுடன் அழைத்து வரும் முயற்சி தான் இது..

ஹா ஹா.. நீங்க வேற அவன் அவனுக்கே தெரியாம செய்த செயல் அது..

-கோம்ஸ்.
 
நான் தான் முதலில்.ஆனால் எப்படி எப்ப கல்யாணம் நடந்தது. அப்படி முதல் நாள் என்ன நடந்தது சகோதரி 💜❤️💜❤️💜❤️💜❤️💜❤️💜💜💜❤️💜❤️💜❤️💜❤️💜❤️💜❤️💜❤️💜❤️💜❤️💜❤️💜❤️💜♥️💜♥️❤️❤️❤️💜💜💜
என்ன நடந்ததுனு தமிழ் மூலம் தெரியும்...
-கோம்ஸ்.
 
💞💞 அவன் மனைவியை அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி கேட்கிறான். ரொம்பஆஆஆஆஆ நல்லவன்டா நீ.

அத்து வேற மாதிரின்னு சொல்லும் போதே தெளிஞ்சு இருக்கனும் நம்ம. இப்படி கவுத்துட்டாங்களே... 🤭🤭🤭🤭
@Padmasubramanian இப்போ தெளிவாகிடுச்சா பத்துமா :LOL::LOL:
-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya