Writer
SH Coral Member
SH Crystal Member
SH Sapphire Member
Writer
Writer
Writer
@Gomsஎன்னடா இது, ஒரே எபில சஸ்பென்ஸ் ஜெட்ல ஏறி எங்கேயோ பறந்திடுச்சு....
இவ்வளோ சீக்கிரம் முடிவு எடுகிறான்னா, ஏற்கனவே ரெண்டு பேரும் காதலிச்சாங்களோ???திரும்ப அவளை மிஸ் பண்ணக் கூடாதுன்னு அவளை தெரிஞ்ச உடனே தாலி கட்டிட்டானா???
அம்மாவோட குடும்பத்தை சேர்த்த மாதிரி ஆச்சு, யதுவுக்கும் அம்மா கிடைச்ச மாதிரி ஆச்சுன்னு யோசிச்சிருப்பானோ??
![]()
Writer