GomathyArun
Writer
நீங்க பத்மா sis லாம் ஆட்டத்திலேயே இல்லை aunty.. already கதையை படிச்சுட்டீங்களே!!இந்த கேள்விக்கு எப்படி பதில் சொல்றது![]()
-goms.
Writer
நீங்க பத்மா sis லாம் ஆட்டத்திலேயே இல்லை aunty.. already கதையை படிச்சுட்டீங்களே!!இந்த கேள்விக்கு எப்படி பதில் சொல்றது![]()
SH Coral Member
மீ பாவம்,, பத்மா ஏற்கனவே கதை படிக்கவே இல்லை இப்போ தான் பஸ்ட் டைம் படிக்கிறேன். ஆட்டத்துல என்னையும் சேர்த்துக்கனும் கோம்ஸ்மா.நீங்க பத்மா sis லாம் ஆட்டத்திலேயே இல்லை aunty.. already கதையை படிச்சுட்டீங்களே!!
-goms.
SH Coral Member
Writer
@Padmasubramanianமீ பாவம்,, பத்மா ஏற்கனவே கதை படிக்கவே இல்லை இப்போ தான் பஸ்ட் டைம் படிக்கிறேன். ஆட்டத்துல என்னையும் சேர்த்துக்கனும் கோம்ஸ்மா.
Writer
அது இதுக்கும் மேல பேசும்மங்களம் பாட்டி வாய்ஸ் இப்படி இருந்துருக்குமோ
உன் வீட்டு பொண்ணுங்க எல்லாம் ராசி இல்லாதவங்க. குடி கெடுக்க வந்தவளுங்க. புருஷனை கைக்குள்ள போட்டுட்டு மயக்கி ஆடுகிறவாங்க.... என் குலசாமியை கட்டிக்க உன் பொண்ணுக்கு என்ன தகுதி இருக்கு. அவன் கூடவே சுத்தி மயக்க பார்க்குறாளா???? மானம் கெட்டவ...
SH Crystal Member
Waiting sis@azlamubarak
தமிழ் வந்து மங்களத்துக்கு மங்களம் பாடிடுவா...
எஸ், கல்யாணத்திற்கு தமிழ் பரென்ட்ஸ் கிட்ட இருந்து சம்மதம் கிடைப்பது சிரமம் தான்.. கிழவி அப்படி பட்ட வேலையை செய்து வைத்து இருக்கும்..
நீங்க எதிர்பார்க்காத ட்விஸ்ட் இருக்கும் சிஸ்
-கோம்ஸ்.
Writer
மிக்க நன்றி ப்ரியா மாஅருமையான பதிவு
அத்வைத...ஒரே ஒரு உதவி செய்யறியா உன் அம்மாவுக்காக தான் கேட்கிறேன்
உன் அப்பா அவங்க அம்மாவை பார்த்துக்கட்டும் நீ உன் அம்மாவை கூட்டிட்டு தனிக் குடித்தனம் போயிடு....!!!!
மாமியார் கொடுமை இருக்க வேண்டியது தான் அதுக்காக இப்படியா
ஆறுமுகம் கொஞ்சம் கூட முதுகெலும்பு இல்லாத புருஷனா இருக்காரு![]()
Writer