• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

மண(ன)ம் வீசாயோ நேசப்பூவே! ~ மண(ன)ம் 10

என்னடா இது, ஒரே எபில சஸ்பென்ஸ் ஜெட்ல ஏறி எங்கேயோ பறந்திடுச்சு....😜😂

இவ்வளோ சீக்கிரம் முடிவு எடுகிறான்னா, ஏற்கனவே ரெண்டு பேரும் காதலிச்சாங்களோ???🤔 திரும்ப அவளை மிஸ் பண்ணக் கூடாதுன்னு அவளை தெரிஞ்ச உடனே தாலி கட்டிட்டானா??? 🤔 அம்மாவோட குடும்பத்தை சேர்த்த மாதிரி ஆச்சு, யதுவுக்கும் அம்மா கிடைச்ச மாதிரி ஆச்சுன்னு யோசிச்சிருப்பானோ??🤔
 
@Goms
Yes நீங்க சொன்னதை தான் செய்து வச்சு இருப்பான் ஆனா reason நீங்க சொன்னது இல்லை...................
அதுவும் வித்யாசமா செய்து வைப்பான்..............
-goms.
 
Back
Top
Developed and maintained by – Akeshya