• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

மண(ன)ம் வீசாயோ நேசப்பூவே! ~ மண(ன)ம் 10

இந்த கேள்விக்கு எப்படி பதில் சொல்றது🤔🤔🤔🤔🤔
நீங்க பத்மா sis லாம் ஆட்டத்திலேயே இல்லை aunty.. already கதையை படிச்சுட்டீங்களே!!
-goms.
 
மீ பாவம்,, பத்மா ஏற்கனவே கதை படிக்கவே இல்லை இப்போ தான் பஸ்ட் டைம் படிக்கிறேன். ஆட்டத்துல என்னையும் சேர்த்துக்கனும் கோம்ஸ்மா.
 
💞💞மங்களம் பாட்டி வாய்ஸ் இப்படி இருந்துருக்குமோ 👇👇👇
உன் வீட்டு பொண்ணுங்க எல்லாம் ராசி இல்லாதவங்க. குடி கெடுக்க வந்தவளுங்க. புருஷனை கைக்குள்ள போட்டுட்டு மயக்கி ஆடுகிறவாங்க.... என் குலசாமியை கட்டிக்க உன் பொண்ணுக்கு என்ன தகுதி இருக்கு. அவன் கூடவே சுத்தி மயக்க பார்க்குறாளா???? மானம் கெட்டவ...
 
@Padmasubramanian
Achcho very sorry sis Surya sis thaan already படிச்சுட்டாங்க.. மாத்தி pottuten.. sorry
 
💞💞மங்களம் பாட்டி வாய்ஸ் இப்படி இருந்துருக்குமோ 👇👇👇
உன் வீட்டு பொண்ணுங்க எல்லாம் ராசி இல்லாதவங்க. குடி கெடுக்க வந்தவளுங்க. புருஷனை கைக்குள்ள போட்டுட்டு மயக்கி ஆடுகிறவாங்க.... என் குலசாமியை கட்டிக்க உன் பொண்ணுக்கு என்ன தகுதி இருக்கு. அவன் கூடவே சுத்தி மயக்க பார்க்குறாளா???? மானம் கெட்டவ...
அது இதுக்கும் மேல பேசும்
 
அருமையான பதிவு 🤩🤩
அத்வைத...ஒரே ஒரு உதவி செய்யறியா உன் அம்மாவுக்காக தான் கேட்கிறேன் 🙄🙄🙄
உன் அப்பா அவங்க அம்மாவை பார்த்துக்கட்டும் நீ உன் அம்மாவை கூட்டிட்டு தனிக் குடித்தனம் போயிடு....!!!!

மாமியார் கொடுமை இருக்க வேண்டியது தான் அதுக்காக இப்படியா 😠😠😠😠
ஆறுமுகம் கொஞ்சம் கூட முதுகெலும்பு இல்லாத புருஷனா இருக்காரு 😥😥😥
 
@azlamubarak
தமிழ் வந்து மங்களத்துக்கு மங்களம் பாடிடுவா...
எஸ், கல்யாணத்திற்கு தமிழ் பரென்ட்ஸ் கிட்ட இருந்து சம்மதம் கிடைப்பது சிரமம் தான்.. கிழவி அப்படி பட்ட வேலையை செய்து வைத்து இருக்கும்..
நீங்க எதிர்பார்க்காத ட்விஸ்ட் இருக்கும் சிஸ் ;):p
-கோம்ஸ்.
Waiting sis 🥰🥰🥰
 
அருமையான பதிவு 🤩🤩
அத்வைத...ஒரே ஒரு உதவி செய்யறியா உன் அம்மாவுக்காக தான் கேட்கிறேன் 🙄🙄🙄
உன் அப்பா அவங்க அம்மாவை பார்த்துக்கட்டும் நீ உன் அம்மாவை கூட்டிட்டு தனிக் குடித்தனம் போயிடு....!!!!

மாமியார் கொடுமை இருக்க வேண்டியது தான் அதுக்காக இப்படியா 😠😠😠😠
ஆறுமுகம் கொஞ்சம் கூட முதுகெலும்பு இல்லாத புருஷனா இருக்காரு 😥😥😥
மிக்க நன்றி ப்ரியா மா :love:
அவனும் இதை சொல்லுவான்..

ஆறுமுகம் போலவும் சிலர் இருக்காங்க சிஸ்.. சரோ போன்றவர்கள் ரொம்ப பாவம் தான்..

-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya