• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

மண(ன)ம் வீசாயோ நேசப்பூவே! ~ மண(ன)ம் 10

GomathyArun

Writer
அன்புத் தோழமைகளே!!!
காலை வணக்கம்😊 இந்த நாள் இனிய நாளாகட்டும் 😊
"மண(ன)ம் வீசாயோ நேசப்பூவே!" கதையின் அடுத்த அத்தியாயம்(10) இதோ:
மண(ன)ம் ~ 10.1
மண(ன)ம் ~ 10.2
மண(ன)ம் ~ 10.3
மண(ன)ம் ~ 10.4

உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 
💞💞 தன் மகனை சிரிக்க வைத்து பாசம் உணர வைத்தவள், தன்னையே சமாளித்து அவள் போக்கில் இழுத்து சென்றவள், தன் அன்னையை பாசமாய், குடும்பத்தை நன்கு பார்த்து கொள்வாள் என்ற நம்பிக்கையோ? அத்துவிற்கு
 
Last edited:
🤫🤫🤫
கை வேற பரபரக்குது.. Rerun க்கு comment பன்றது கஷ்டமப்பா..

அவனோட unique weddingக்கு waiting..

அத்வைத் போய் Emerald அம்மாட்ட பேசுப்பா. அத்தை உன் மேல நம்பிக்கைல பொண்ண கொடுப்பாங்க..

Night epi வந்துடும்ல..
 
💞💞 தன் மகனை சிரிக்க வைத்து பாசம் உணர வைத்தவள், தன்னையே சமாளித்து அவள் போக்கில் இழுத்து சென்றவள், தன் அன்னையை பாசமாய், குடும்பத்தை நன்கு பார்த்து கொள்வாள் என்ற நம்பிக்கையோ? அத்துவிற்கு
@Padmasubramanian
இதெல்லாமே சரி ஆனா இவை காரணம் இல்லை.. எதிர்பாராததை எதிர்பாருங்கள் ;) :p
-கோம்ஸ்.
 
Villi mangalm ne ippdiye thittam poatutu iri. namma hero valkaila mangalam undaha poahuthu 🤣but athuvum konjam siramam than polaye 🤔 mhm papome namma goms enna twist vetchi irikanga ndu waiting sis
@azlamubarak
தமிழ் வந்து மங்களத்துக்கு மங்களம் பாடிடுவா...
எஸ், கல்யாணத்திற்கு தமிழ் பரென்ட்ஸ் கிட்ட இருந்து சம்மதம் கிடைப்பது சிரமம் தான்.. கிழவி அப்படி பட்ட வேலையை செய்து வைத்து இருக்கும்..
நீங்க எதிர்பார்க்காத ட்விஸ்ட் இருக்கும் சிஸ் ;):p
-கோம்ஸ்.
 
🤫🤫🤫
கை வேற பரபரக்குது.. Rerun க்கு comment பன்றது கஷ்டமப்பா..

அவனோட unique weddingக்கு waiting..

அத்வைத் போய் Emerald அம்மாட்ட பேசுப்பா. அத்தை உன் மேல நம்பிக்கைல பொண்ண கொடுப்பாங்க..

Night epi வந்துடும்ல..
@Surya Palanivel
எஸ்.. உங்க கஷ்டம் எனக்கு புரியுது..
ரீ-ரன் கதைக்கு comments போடுறதோடு,
சஸ்பென்ஸ் உடைக்காம போடுறதுக்கு உங்களுக்கு ஸ்பெஷல் ஸ்பெஷல் தேங்க்ஸ் சிஸ் :love:💖
எஸ், கண்டிப்பா நைட் எப்பி உண்டு..
-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya