• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

மகிழ் தயா Dr.சந்தோஷ்

exactly.. இதான் கேள்வி.. (y) :-)
காம பார்வையில் பார்த்தா கட்டுனவனுக்கு தான் கோபம் கொந்தளிக்கும். மகியின் கோபம் கேள்விக்கு வித்திட்டதா? 🤔🤔🤔🤔
 
அந்த மனைவி தான் இங்கே இடிக்குது!!! மனைவி னு தான் சொல்லணும் னு சந்தோஷுக்கு எப்படி தெரிந்தது?
தோழி/ தங்கை - இப்படி கூட சொல்லலாமே! இங்கே நடக்கும் பிரச்சனை பற்றி ராகேஷ் சொல்லவே இல்லை.. ஸோ அவனுக்கு எப்படி தெரிந்து, சரியா நடந்து கொண்டான்?
-கோம்ஸ்.
1)ராகேஷ் டாக்டருக்கு உடம்பு சரியில்லை என்று கூட்டி வந்திருக்கான் . வந்து பார்க்கும் போது ஒரு பொண்ணுக்கு உடம்பு சரியில்லை. தன் நண்பன் அந்த பொண்ணை தங்கை அல்லது தோழி என்று சொல்லி இருந்தால் கூப்பிட வந்தவனும் டாக்டரோட தங்கை அல்லது தோழிக்கு உடம்பு சரியில்லை என்று சொல்லி கூட்டிட்டு வந்திருப்பான் ஆனா அவன் அதை மறைச்சு டாக்டருக்கு என்று சொன்னதை வச்சு தன் நண்பன் அந்த பொண்ணை மனைவி என்று சொல்லி இருப்பான்னு கெஸ் பண்ணிருப்பான் . தன் நண்பனும் டாக்டர் அப்படி இருக்கும் போது இன்னொரு டாக்டரை கூட்டிட்டு வர சொல்லி இருக்கான்னா அந்த பொண்ணுக்கு இவர்களால் பிரச்சினை என்று கெஸ் பண்ணிருப்பான்
 
அவன் கெஸ் பண்ணானோ இல்லையோ 🙄🙄 நீங்க நல்லாவே கெஸ் பண்றீங்க...!!!
 
1)ராகேஷ் டாக்டருக்கு உடம்பு சரியில்லை என்று கூட்டி வந்திருக்கான் . வந்து பார்க்கும் போது ஒரு பொண்ணுக்கு உடம்பு சரியில்லை. தன் நண்பன் அந்த பொண்ணை தங்கை அல்லது தோழி என்று சொல்லி இருந்தால் கூப்பிட வந்தவனும் டாக்டரோட தங்கை அல்லது தோழிக்கு உடம்பு சரியில்லை என்று சொல்லி கூட்டிட்டு வந்திருப்பான் ஆனா அவன் அதை மறைச்சு டாக்டருக்கு என்று சொன்னதை வச்சு தன் நண்பன் அந்த பொண்ணை மனைவி என்று சொல்லி இருப்பான்னு கெஸ் பண்ணிருப்பான் . தன் நண்பனும் டாக்டர் அப்படி இருக்கும் போது இன்னொரு டாக்டரை கூட்டிட்டு வர சொல்லி இருக்கான்னா அந்த பொண்ணுக்கு இவர்களால் பிரச்சினை என்று கெஸ் பண்ணிருப்பான்
@உதயா
வாவ்.. செமயா யோசிக்கிறீங்க உதி மா.. 👏 👏
ஆனா....................
இதுவும் பதில் இல்லை..
ப்ரியா மா சரியா பதில் சொல்லி இருக்காங்க.. பாருங்க.. அவங்க சொன்ன விளக்கத்தில் இருக்கும் சின்ன திருத்தத்தை நான் அவங்களுக்கு போட்ட பதிலில் இருக்கும்...
-கோம்ஸ்.
 
காம பார்வையில் பார்த்தா கட்டுனவனுக்கு தான் கோபம் கொந்தளிக்கும். மகியின் கோபம் கேள்விக்கு வித்திட்டதா? 🤔🤔🤔🤔
@Padmasubramanian
OMG எப்படி லாம் யோசிக்கிறீங்க.. ஆனா சந்தோஷ் மகிழ் நண்பன் தானே மா! அவனுக்கு தான் தெரியுமே நண்பனுக்கு கல்யாணம் ஆகலைனு!!!!!
நல்ல ஆண் மகனுக்கு அழகு தவறான பார்வையை தட்டி கேட்பது.. அதற்கு அவன் கணவனா, தமையனா, தோழனா, சொந்தமா இருக்கணும் னு இல்லை..
-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya