• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

காதல் சிந்தும் மதுரகீதம்..! ~ கீதம் 8

எந்த ஒரு பொய்மையும் இல்லாத காதலை ஒவ்வொரு கணமும் கனமாய் தாங்கி நிற்கும் இதயங்களின் குயிலோசை மதுரமாய் ஒலிக்கும் போது இதயம் கனிகிறது 💞💞💞❤️❤️❤️❤️❤️❤️❤️❤️.

எல்லா ஓல்ட் சாங்ஸும், லிரிக்ஸ் பிடிச்சா கண்டிப்பா கேட்பேன். தமிழ் வளர்த்த மதுரையில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன். சோ தமிழ் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
@Padmasubramanian
சூப்பர் சிஸ்.. தமிழ் மீதான உங்கள் ஆர்வத்தில் மிக்க மகிழ்ச்சி :-) :-)
-கோம்ஸ்.
 
எந்த ஒரு பொய்மையும் இல்லாத காதலை ஒவ்வொரு கணமும் கனமாய் தாங்கி நிற்கும் இதயங்களின் குயிலோசை மதுரமாய் ஒலிக்கும் போது இதயம் கனிகிறது 💞💞💞❤️❤️❤️❤️❤️❤️❤️❤️.

@Narmadha mf
வாவ்... அழகா சொல்லிட்டீங்க நம்மு மா :-) பாட்டு சூப்பர் 👌 💖
மிக்க நன்றி :-) :-)
-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya