SH Crystal Member
Writer
Writer
@Padmasubramanianஎல்லா ஓல்ட் சாங்ஸும், லிரிக்ஸ் பிடிச்சா கண்டிப்பா கேட்பேன். தமிழ் வளர்த்த மதுரையில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன். சோ தமிழ் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
Writer
@Padmasubramanian நானும் march தான் சிஸ்.. நீங்க என்னை விட 5yrs elder..நம்ம ரெண்டு பேருமே சேம் ஏஜ் தானே தங்கப்புள்ள. நீங்க மார்ச், நான் ஏப்ரல் மறந்துட்டிங்களா?![]()
Writer
Writer
Writer
@Narmadha mfஎந்த ஒரு பொய்மையும் இல்லாத காதலை ஒவ்வொரு கணமும் கனமாய் தாங்கி நிற்கும் இதயங்களின் குயிலோசை மதுரமாய் ஒலிக்கும் போது இதயம் கனிகிறது
.
Writer