Writer
Writer
எதே !!!!@Padmasubramanian
இப்போதைக்கு லயனி தான் பாட்டு போடுவா.. அடுத்து அவன் போடுறது வேற பாட்டு.. பழைய பாட்டுகள் தான் வரும் சிஸ்.. நீங்க கேட்டு இருப்பீங்களானு தெரியலையே!!!
-கோம்ஸ்.
Writer
@Ram Priya @Padmasubramanianஎதே !!!!
நீங்க கேட்டு இருப்பீங்களான்னு தெரியலையே வா.....!!!!????
பத்து மா
@Padmasubramanian
நீங்க 2k kid ஆஆஆஆ![]()
SH Sapphire Member
SH Coral Member
எல்லா ஓல்ட் சாங்ஸும், லிரிக்ஸ் பிடிச்சா கண்டிப்பா கேட்பேன். தமிழ் வளர்த்த மதுரையில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன். சோ தமிழ் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.@Ram Priya @Padmasubramanian
அவங்க தாய் மொழி தமிழ் இல்லைனு சொன்னீங்களே ப்ரியா மா!!! அதான் பழைய பாட்டு கேட்டு இருப்பாங்களானு தெரியலை னு சொன்னேன்..
- கோம்ஸ்.
SH Coral Member
நம்ம ரெண்டு பேருமே சேம் ஏஜ் தானே தங்கப்புள்ள. நீங்க மார்ச், நான் ஏப்ரல் மறந்துட்டிங்களா?எதே !!!!
நீங்க கேட்டு இருப்பீங்களான்னு தெரியலையே வா.....!!!!????
பத்து மா
@Padmasubramanian
நீங்க 2k kid ஆஆஆஆர
![]()
எனக்கு தெரியும் பாநம்ம ரெண்டு பேருமே சேம் ஏஜ் தானே தங்கப்புள்ள. நீங்க மார்ச், நான் ஏப்ரல் மறந்துட்டிங்களா?![]()
SH Coral Member
ஆமாமுங்க அக்காஎனக்கு தெரியும் பா
நல்லவே ஞாபகம் இருக்கு
அதுவும் இரண்டு பேர் பிறந்த தேதியும் 4எப்படி மறக்கும்
ரைட்டர் உங்களுக்கு பழைய பாட்டெல்லாம் தெரியுமா என்று கேட்டதால.....சும்மா ஜஸ்ட் ஃபார் ஃபன்
பி.கு.....நீங்க என்ன விட ஒரு மாதம் சின்னவங்க என்றும் தெரியும்![]()