• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

காதல் சிந்தும் மதுரகீதம்..! ~ கீதம் 8

காதல் வசனத்தை எல்லாம் நிறுத்திட்டு சீக்கிரம் கல்யாணத்தை முடிங்க 😃😃😃😃😃😃

அந்த சித்தி சிண்டை பிடிச்சு ஆட்டுறதுக்காக வெயிட்டிங் 🧐 🧐 🧐 😣 🧐

ஏம்மா நவீனா இவ்வளவு குறுக்கு விசாரணை பண்றியே நீ உன் ப்ரண்டை காப்பாற்ற என்ன செஞ்சிருப்ப என்று சொல்லேன் 😕😕😕😕😕
@உதயா
:D:D இன்றைய எப்பி கல்யாணம் தான் உதி மா..

10th எப்பி-யில் இருந்து ஸ்டார்ட் ஆகும்.........

:LOL::LOL: அவளும் எவ்ளோ தான் ஷாக் தாங்குவா, அதான் இவ்ளோ கேள்விகள் :-) அதுமட்டுமில்ல, அவளை வைத்து தானே readers mind ல ஓடுற கேள்விகளை கேட்டு, பதில் சொல்ல முடியும் ;););)

-கோம்ஸ்.
 
" நிழல் போல நானும்
நடை போட நீயும்
தொடர்கின்ற சொந்தம்
நெடுங்கால பந்தம்....
கடல் வானம்
கூட நிறம் மாறக் கூடும்...
மனம் கொண்ட பாசம்
தடம் மாறிடாது..."

அடுத்து கிங் இப்படி பாடுவாரோ? 🤗🤗🤗🤗🤗
@Padmasubramanian
இப்போதைக்கு லயனி தான் பாட்டு போடுவா.. அடுத்து அவன் போடுறது வேற பாட்டு.. பழைய பாட்டுகள் தான் வரும் சிஸ்.. நீங்க கேட்டு இருப்பீங்களானு தெரியலையே!!!
-கோம்ஸ்.
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
View attachment 390
காதல் வந்துரும் போலவாம் இவுனுக்கு.
பொண்டாட்டி ன்னு சொல்லி போண்டா+ டீ ஆத்தலாம் ன்னு நெனைச்சியாடா. நவிய ஓடவுடும் போது தெரியலையாக்கும் என்டு டாக்டருக்கு View attachment 391
@வைஸானிகா😉😉
நன்றி வைஷு மா :-)
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO: ஒங்காளு ஓவர் ஸ்பீட்-ல போகும் போது பிரேக் இல்லைைனா என்னாகுறது!!! அதான் இவரு நிதானமா இருக்கார்..

-கோம்ஸ்.
 
அருமையான பதிவு ❤️ ❤️ ♥️

நவீனா.....👇👇👇

View attachment 393


டாக்டரே ரொம்ப யோசிக்காதீங்க நீங்க காதலில் விழுந்து சில மணி நேரமாகுது ☺️☺️☺️

கிங்..... இருந்தாலும் உங்க முதல் சந்திப்பை இப்படியா மறப்பீங்க 😥😥😥 கோபம் கண்ணை மறச்சிடுச்சு டாக்டருக்கு 😧😧😧
மிக்க நன்றி ப்ரியா மா :-)
கோபம் ஒரு காரணம் என்றாலும், பொதுவாவே அவன் எந்த பெண்ணையும் கவனித்து பார்க்கிறது இல்லை என்பதும் ஒரு காரணம்...
-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya