• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

காதல் சிந்தும் மதுரகீதம்..! ~ கீதம் 8

@Padmasubramanian
இப்போதைக்கு லயனி தான் பாட்டு போடுவா.. அடுத்து அவன் போடுறது வேற பாட்டு.. பழைய பாட்டுகள் தான் வரும் சிஸ்.. நீங்க கேட்டு இருப்பீங்களானு தெரியலையே!!!
-கோம்ஸ்.
எதே !!!!
நீங்க கேட்டு இருப்பீங்களான்னு தெரியலையே வா.....!!!!????
பத்து மா ❤️❤️❤️
@Padmasubramanian
நீங்க 2k kid ஆஆஆஆ 🙄🙄🙄🙄
 
Last edited:
எதே !!!!
நீங்க கேட்டு இருப்பீங்களான்னு தெரியலையே வா.....!!!!????
பத்து மா ❤️❤️❤️
@Padmasubramanian
நீங்க 2k kid ஆஆஆஆ 🙄🙄🙄🙄
@Ram Priya @Padmasubramanian
அவங்க தாய் மொழி தமிழ் இல்லைனு சொன்னீங்களே ப்ரியா மா!!! அதான் பழைய பாட்டு கேட்டு இருப்பாங்களானு தெரியலை னு சொன்னேன்..
- கோம்ஸ்.
 
@Ram Priya @Padmasubramanian
அவங்க தாய் மொழி தமிழ் இல்லைனு சொன்னீங்களே ப்ரியா மா!!! அதான் பழைய பாட்டு கேட்டு இருப்பாங்களானு தெரியலை னு சொன்னேன்..
- கோம்ஸ்.
எல்லா ஓல்ட் சாங்ஸும், லிரிக்ஸ் பிடிச்சா கண்டிப்பா கேட்பேன். தமிழ் வளர்த்த மதுரையில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன். சோ தமிழ் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
 
எதே !!!!
நீங்க கேட்டு இருப்பீங்களான்னு தெரியலையே வா.....!!!!????
பத்து மா ❤️❤️❤️
@Padmasubramanian
நீங்க 2k kid ஆஆஆஆ 🙄🙄🙄🙄
நம்ம ரெண்டு பேருமே சேம் ஏஜ் தானே தங்கப்புள்ள. நீங்க மார்ச், நான் ஏப்ரல் மறந்துட்டிங்களா? 🥰🥰🥰🥰
 
நம்ம ரெண்டு பேருமே சேம் ஏஜ் தானே தங்கப்புள்ள. நீங்க மார்ச், நான் ஏப்ரல் மறந்துட்டிங்களா? 🥰🥰🥰🥰
எனக்கு தெரியும் பா 🥰🥰🥰
நல்லவே ஞாபகம் இருக்கு 💞💞
அதுவும் இரண்டு பேர் பிறந்த தேதியும் 4 🤗🤗🤗 எப்படி மறக்கும் 🥰🥰
ரைட்டர் உங்களுக்கு பழைய பாட்டெல்லாம் தெரியுமா என்று கேட்டதால.....சும்மா ஜஸ்ட் ஃபார் ஃபன் 💖💖💖

பி.கு.....நீங்க என்ன விட ஒரு மாதம் சின்னவங்க என்றும் தெரியும் 💕💕💕
 
ஆமாமுங்க அக்கா 🤗🤗🤗🤗🤗
 
Back
Top
Developed and maintained by – Akeshya