• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

காதல் சிந்தும் மதுரகீதம்..! ~ கீதம் 5

கலக்கலா இருக்கு epi.

ஹீரோவோட குடும்பத்தை பத்தி தெரிஞ்சுடுச்சு. ஆனால் ஹீரோவை பத்தி முழுசா தெரியவில்லை. லயனி அவன் மேல வச்ச நம்பிக்கையை நாங்களும் வைக்கிறோம்.

லயனி அவளை பற்றி முழுதும் சொன்ன மாதிரி தெரியல. ஆனால் அவளோட கலகலப்பு செம்ம 👌 👌 👌.
 
Take care your health sis ❤️ take rest....
நீங்க எப்போ எபி குடுத்தாலும் ஓகே....

பொய்யை நிஜமாக்க போறாங்க கிங் & லயனெஸ் ❣️

மகிழ் குடும்பத்துல நிறைய பட்டி டிங்கரிங் பார்க்குற வேலை இருக்கு லயனிக்கு நல்லா பொழுது போகும் 🤣🤣🤣🤣
 
ஐயோ அம்மா !!!!!!என்னடா நடக்குது இங்க 🙄🙄🙄🙄🙄🙄😳😳😳😱😱😱😱😱😱.

அம்மாடி லயனி ரொம்ப வேகமா போறமா எங்க பையன் பாவம் 😝😝😝😝😝😝.

விட்டா இந்த அம்மணியே ஹீரோவை குண்டு கட்டா கட்டி தாலி கட்டிடுவா போல எங்க தங்கம் பாவம் காப்பாத்துங்க..... 😭😭😭😭😝😝😝.

என்ன சொல்ல !!

சொல்ல முடியாத உணர்வு சொல்ல முடியாத நேசம் எல்லாம் கொண்டவனை கண்டதும் உன்னவள் நான் என்று சொல்லி சொல்லியே மகிழ்ச்சி அடைவது காதலில் விந்தை தான் போலும்❤️❤️❤️❤️.

உயிருக்கு ஆபத்து என்று சொன்னவளை உயிரில் உறைவிடம் கொடுத்து காப்பான் என்று நம்பிக்கை உள்ளது❤️❤️❤️❤️❤️

உயிர் இருந்தும் உயிர்ப்பான எண்ணம் இல்லாத பாலைவனம் போன்ற தீக்கங்குகள் நிறைந்த உறவுகள் பற்றி அறிந்தும் தலைவனை தலை நிமிர்த்தி பாலை வனத்தை சோலை வனமாக பெண்ணவள் துணிவாள் என்று நம்பிக்கை உள்ளது ❤️❤️❤️.

@Narmadha mf
ஹா ஹா.. லயனி செய்தாலும் செய்வா :D:D

வாவ்❣️ வாவ்❣️ செம நம்மு மா.. இருவரின் நிலையையும் ரொம்ப அழகா சொல்லிட்டீங்க💖💖

-கோம்ஸ்.
 
ஒரு நாள் ஒரு எபிசோட் at your convenient time __ scheme ok

இறைவன் உங்களோடு இருந்து உங்கள் பணி ஒவ்வொன்றிலும் உங்களை அன்போடு வழி நடத்தட்டும் அம்மா.
@Goms
மிக்க மிக்க நன்றி டா :-)
-கோம்ஸ்.
 
கலக்கலா இருக்கு epi.

ஹீரோவோட குடும்பத்தை பத்தி தெரிஞ்சுடுச்சு. ஆனால் ஹீரோவை பத்தி முழுசா தெரியவில்லை. லயனி அவன் மேல வச்ச நம்பிக்கையை நாங்களும் வைக்கிறோம்.

லயனி அவளை பற்றி முழுதும் சொன்ன மாதிரி தெரியல. ஆனால் அவளோட கலகலப்பு செம்ம 👌 👌 👌.
@Goms
மிக்க நன்றி டா :-)

எஸ், லயனி முழுமையா சொல்லலை.. விரைவில் சொல்லுவா..

-கோம்ஸ்.
 
Take care your health sis ❤️ take rest....
நீங்க எப்போ எபி குடுத்தாலும் ஓகே....

பொய்யை நிஜமாக்க போறாங்க கிங் & லயனெஸ் ❣️

மகிழ் குடும்பத்துல நிறைய பட்டி டிங்கரிங் பார்க்குற வேலை இருக்கு லயனிக்கு நல்லா பொழுது போகும் 🤣🤣🤣🤣
@Mathy
மிக்க மிக்க நன்றி மா :-)

எஸ்.. நிஜமாக்க போறாங்க..

ஹா ஹா.. நல்லாவே பொழுது போகும் :D

-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya