SH Crystal Member
Writer
@Narmadha mfஐயோ அம்மா !!!!!!என்னடா நடக்குது இங்க
.
அம்மாடி லயனி ரொம்ப வேகமா போறமா எங்க பையன் பாவம்
.
விட்டா இந்த அம்மணியே ஹீரோவை குண்டு கட்டா கட்டி தாலி கட்டிடுவா போல எங்க தங்கம் பாவம் காப்பாத்துங்க.....
.
என்ன சொல்ல !!
சொல்ல முடியாத உணர்வு சொல்ல முடியாத நேசம் எல்லாம் கொண்டவனை கண்டதும் உன்னவள் நான் என்று சொல்லி சொல்லியே மகிழ்ச்சி அடைவது காதலில் விந்தை தான் போலும்
.
உயிருக்கு ஆபத்து என்று சொன்னவளை உயிரில் உறைவிடம் கொடுத்து காப்பான் என்று நம்பிக்கை உள்ளது
உயிர் இருந்தும் உயிர்ப்பான எண்ணம் இல்லாத பாலைவனம் போன்ற தீக்கங்குகள் நிறைந்த உறவுகள் பற்றி அறிந்தும் தலைவனை தலை நிமிர்த்தி பாலை வனத்தை சோலை வனமாக பெண்ணவள் துணிவாள் என்று நம்பிக்கை உள்ளது
.
Writer
Writer
Thank u maNice update sis. Unga convenient paarhukonga sis.
Writer
@Gomsஒரு நாள் ஒரு எபிசோட் at your convenient time __ scheme ok
இறைவன் உங்களோடு இருந்து உங்கள் பணி ஒவ்வொன்றிலும் உங்களை அன்போடு வழி நடத்தட்டும் அம்மா.
Writer
@Gomsகலக்கலா இருக்கு epi.
ஹீரோவோட குடும்பத்தை பத்தி தெரிஞ்சுடுச்சு. ஆனால் ஹீரோவை பத்தி முழுசா தெரியவில்லை. லயனி அவன் மேல வச்ச நம்பிக்கையை நாங்களும் வைக்கிறோம்.
லயனி அவளை பற்றி முழுதும் சொன்ன மாதிரி தெரியல. ஆனால் அவளோட கலகலப்பு செம்ம![]()
![]()
.
Writer
Writer
@MathyTake care your health sistake rest....
நீங்க எப்போ எபி குடுத்தாலும் ஓகே....
பொய்யை நிஜமாக்க போறாங்க கிங் & லயனெஸ்
மகிழ் குடும்பத்துல நிறைய பட்டி டிங்கரிங் பார்க்குற வேலை இருக்கு லயனிக்கு நல்லா பொழுது போகும்![]()