GomathyArun
Writer
மிக்க நன்றி மாஉங்களை strain பண்ணிக்காம எப்போ முடியுமோ அப்போ update போடுங்கள் போதும்![]()
![]()
Interesting update![]()
-கோம்ஸ்.
Writer
மிக்க நன்றி மாஉங்களை strain பண்ணிக்காம எப்போ முடியுமோ அப்போ update போடுங்கள் போதும்![]()
![]()
Interesting update![]()
Writer
Writer
மிக்க நன்றி ப்ரியா மாகோம்ஸ் மா![]()
![]()
உங்க வசதி போல எபிசோட் கொடுங்க
நீங்க எப்போ பதிவு கொடுத்தாலும் படிக்க நாங்க தயாராக தான் இருப்போம்![]()
Writer
@Ram Priyaஅருமையான பதிவு
கோம்ஸ் மா![]()
![]()
லயனி மயக்கம் தெளிஞ்சதும் பொண்டாட்டி என்று சொல்வாள் என்று சொன்னேன்அவ பொண்டாட்டி ஆக வேண்டும் என்று சொல்றா.....!!!????
அப்போ நான் சொன்னது கிட்டத்தட்ட சரி தானே
லயனஸ்......மருத்துவர் மனதுக்கே வைத்தியம் பார்க்கிறா
கதையில் நிறைய உருப்படிங்க இருப்பது போல இரகசியங்களும் நிறைய இருக்கும் போல![]()
Writer
மிக்க நன்றி மாகோம்ஸ் சிஸ், உங்களுக்கு காலையில் எப்போ டைம் கிடைக்குதோ அப்போ போடுங்க. நாங்க படிப்போம்.
லயா சீக்கிரம் போய் உங்க வீட்டை மாத்தும்மா. நாத்தனார், மாமியார் கொடுமையை நக்கல் பண்ணி பேசியே வாய் மூட வச்சிருவனு நம்பிக்கை இருக்கு. சித்தியை புரட்டி எடுக்க வாத்தி கமிங்.![]()
Writer
@Padmasubramanianகோம்ஸ் சிஸ், மைண்ட் ரிலாக்ஸ் ஆக மத்தியமாவதி மியூசிக்ல வந்த சாங்ஸ், புல்லாங்குழல் இசை கேளுங்க. நிம்மதியா தூக்கம் வரும்.
Writer
மிக்க நன்றி மாலயா அடிப்போலி......
செம்ம ..
உங்க comfort பாத்துக்கோங்க.. eppa epi தந்தாலும் ஓகே
Writer
Writer
SH Sapphire Member
நீங்க பத்து மணிக்கு பிறகே கொடுங்க ஒன்னும் பிரச்சினை இல்லைநீங்க நல்லா ரெஸ்ட் எடுங்க
![]()
ஒருத்தன் அழகா அறிவா இருந்துட்டா போதுமே உடனே லவ் டார்ச்சர் கொடுக்க ஆரம்பிச்சுடுவாங்க இந்த ஹீரோயின்ஸ்
பெரிய குடும்பம் என்பதை விட வில்லங்கமான குடும்பம் என்று சொன்னால் கரெக்டா இருக்கும்
சித்தியோட குடுமியை பிடிச்சு ஆட்ட லயன் ரெடி ஆகிடுச்சு![]()
![]()
![]()
![]()
![]()
அண்ணனோட ஆக்ஸிடென்ட் திட்டமிட்டதா![]()

