GomathyArun
Writer
Thank u very much maNice update and daily oru update neenga kudunga adhu endha time ah irundhalum paravailla but ungaluku adha convenient ah irundha mattum podhum take care with love![]()
-goms.

Thank u very much maTake care of yourself sis…mudiyumbothu post podunga….story is very interesting
Writer
Writer
மிக்க நன்றி சிஸ்பத்து மணிக்கு
பதறாமல் மெதுவாக
பதிவு செய்யுங்கள்
படிக்க நாங்களும்
பாசமாக காத்திருப்போம்
பதட்டம் வேண்டாம்
புரிந்து கொள்வோம்....![]()
Writer
அருமை சிஸ்.. மிக்க நன்றிலயனி __ லயன்ஸ்
சிங்க பெண் லயனி
சூழ்ச்சியும்
சுயநலமும் கொண்ட
சித்தியும் ,
சுற்றி இருக்கும் உறவை
சமாளிக்க முடியுமா??
சிந்தனை வேண்டாம்
சூழலை எப்படியும்
சமாளிப்பேன் என்ற
சிங்க பெண் லயன்ஸ்
சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளுங்க கிங்...
Writer
மிக்க நன்றி சிஸ்.. நீங்களும் இதே வலியை அனுபவிக்கிறீர்கள் என்பதை கேட்கும் போது கஷ்டமாக இருக்கிறது..ரொம்ப அருமையான பதிவு
உங்க உடம்பை கவனிங்க
மனசு இப்படி தவிப்பாதான்
இருக்கும்
நானும் இந்த வலியை
அனுபவிச்சு இருக்கேன்
மறக்க முடியாது
நாமே நமக்கு ஆறுதல்
மன தைரியம் தான் துணை
![]()