• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

காதல் சிந்தும் மதுரகீதம்..! ~ கீதம் 5

Nice update and daily oru update neenga kudunga adhu endha time ah irundhalum paravailla but ungaluku adha convenient ah irundha mattum podhum take care with love ❤️
Thank u very much ma :-) sure, daily(monday-friday) ஒரு update இருக்கும்..
-goms.
 
பத்து மணிக்கு
பதறாமல் மெதுவாக
பதிவு செய்யுங்கள்
படிக்க நாங்களும்
பாசமாக காத்திருப்போம்
பதட்டம் வேண்டாம்
புரிந்து கொள்வோம்.... ❤️
மிக்க நன்றி சிஸ் :-)
-கோம்ஸ்.
 
லயனி __ லயன்ஸ் 🤩
சிங்க பெண் லயனி
சூழ்ச்சியும்
சுயநலமும் கொண்ட
சித்தியும் ,
சுற்றி இருக்கும் உறவை
சமாளிக்க முடியுமா??
சிந்தனை வேண்டாம்
சூழலை எப்படியும்
சமாளிப்பேன் என்ற
சிங்க பெண் லயன்ஸ்
சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளுங்க கிங்🤩🤩🤩...
அருமை சிஸ்.. மிக்க நன்றி :-)
-கோம்ஸ்.
 
ரொம்ப அருமையான பதிவு

உங்க உடம்பை கவனிங்க
மனசு இப்படி தவிப்பாதான்
இருக்கும்
நானும் இந்த வலியை
அனுபவிச்சு இருக்கேன்
மறக்க முடியாது
நாமே நமக்கு ஆறுதல்
மன தைரியம் தான் துணை
🌺🌺🌺🌺
மிக்க நன்றி சிஸ்.. நீங்களும் இதே வலியை அனுபவிக்கிறீர்கள் என்பதை கேட்கும் போது கஷ்டமாக இருக்கிறது..
 
Back
Top
Developed and maintained by – Akeshya