• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

காதல் சிந்தும் மதுரகீதம்..! ~ கீதம் 5

அருமையான பதிவு 🤩🤩🤩
கோம்ஸ் மா ❤️ ❤️ ❤️
லயனி மயக்கம் தெளிஞ்சதும் பொண்டாட்டி என்று சொல்வாள் என்று சொன்னேன் 😊😊 அவ பொண்டாட்டி ஆக வேண்டும் என்று சொல்றா.....!!!????
அப்போ நான் சொன்னது கிட்டத்தட்ட சரி தானே 😟😟😟

லயனஸ்......மருத்துவர் மனதுக்கே வைத்தியம் பார்க்கிறா 🤗🤗🤗🤗

கதையில் நிறைய உருப்படிங்க இருப்பது போல இரகசியங்களும் நிறைய இருக்கும் போல 😟😟😟
 
கோம்ஸ் சிஸ், உங்களுக்கு காலையில் எப்போ டைம் கிடைக்குதோ அப்போ போடுங்க. நாங்க படிப்போம். ❤️❤️❤️❤️

லயா சீக்கிரம் போய் உங்க வீட்டை மாத்தும்மா. நாத்தனார், மாமியார் கொடுமையை நக்கல் பண்ணி பேசியே வாய் மூட வச்சிருவனு நம்பிக்கை இருக்கு. சித்தியை புரட்டி எடுக்க வாத்தி கமிங். 🥰🥰🥰🥰
 
லயா அடிப்போலி......

செம்ம ..

உங்க comfort பாத்துக்கோங்க.. eppa epi தந்தாலும் ஓகே
 
நீங்க பத்து மணிக்கு பிறகே கொடுங்க ஒன்னும் பிரச்சினை இல்லை 😃😃😃 நீங்க நல்லா ரெஸ்ட் எடுங்க 🤗 🤗

ஒருத்தன் அழகா அறிவா இருந்துட்டா போதுமே உடனே லவ் டார்ச்சர் கொடுக்க ஆரம்பிச்சுடுவாங்க இந்த ஹீரோயின்ஸ் ☹️☹️☹️☹️😏😏😏😏

பெரிய குடும்பம் என்பதை விட வில்லங்கமான குடும்பம் என்று சொன்னால் கரெக்டா இருக்கும் 😅😅😅😂😅😂😂😂😂😅😅

சித்தியோட குடுமியை பிடிச்சு ஆட்ட லயன் ரெடி ஆகிடுச்சு 😃 😀 😉 😉 ☺️ 🤣

அண்ணனோட ஆக்ஸிடென்ட் திட்டமிட்டதா 🤔🤔🤔🤔🤔
@உதயா
மிக்க நன்றி உதி மா :-)

🤣 🤣 ஹீரோயின் army யாரும் இந்த ஸ்டேட்மென்ட் பார்க்கலை போலவே!!!!!!!!

ஹா ஹா.. சரியா சொன்னீங்க.. அவனே தயா கிட்ட சொல்லுவான், 'குடும்பத்தில் பிரச்சனை இருக்கலாம், இங்கே குடும்பமே பிரச்சனையா இருக்குது' னு சொல்லுவான்..

எஸ்.. லயனஸ் ரெடி..

ரொம்ப யோசிக்காதீங்க சிஸ்.. அது விபத்து தான்..

-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya