உதயா
SH Coral Member
மகிழ் கொற்றவன்
லயனிகாஸ்ரீ
இரண்டு பேரோட காதலும் ஜெட் வேகம் தான்

தன் குடும்பத்தால் திருமண வாழ்க்கையே வேண்டாம் என்று இருந்தவனை தன்னோட அதிரடியான காதலால் அவனையும் மாத்தி அவன் குடும்பத்தையும் மாத்திட்டா

தயாளன்

லயனி மேல் அவனுக்கு இருந்த அன்பு 

அவளோட எல்லா நேரங்களிலும் பக்கபலமாய் இருக்கான்
அவளோட முடிவுகள் எல்லாம் சரியாக தான் இருக்கும் என்ற நம்பிக்கை 

மலர்
தன் மகனோட எதிர்காலத்திற்காகவாது கொஞ்சம் தைரியமா இருந்து இருக்கலாம்

ஆரிகுட்டி

லயனிய தவிர வேற யாரும் குழந்தையோட மனநிலை பத்தி யோசிக்கல

லயனி நவீனா ரிதன்யா

ரொம்ப குட்டி கதையா முடிஞ்சிடுச்சே என்று பீலாகுது

தனா என்ன தான் மாறி இருந்தாலும் இத்தனை வருஷம் அவனோட சந்தோஷம் எல்லாத்தையும் பறிச்சுட்டாங்க தானே
அதிலும் ஒருத்தன் இறந்தும் போயிட்டான் 

அம்மாவ கொன்னவன்னு அவனுக்கு பட்டம் அவன் மகனுக்கு அப்பாவ கொன்றவன் என்று பட்டம்

தனம் திருந்தினாலும் அவ செஞ்சதை எல்லாம் மறந்து ஏத்துக்க முடியல
ஒரு சின்ன குழந்தை மனசை கூட எந்த அளவுக்கு நோகடிச்சிருக்கா 

அடுத்தவங்க குறைய சொல்லி சொல்லி காயப்படுத்தும் போது தப்பா தெரியாத தனத்துக்கு அவளோட குறைய பத்தி மத்தவங்க தப்பா பேசும் போது மட்டும் வலிக்குதா

லயனி மட்டும் வரலைன்னா இந்த குடும்பத்தில் சில பேருக்கு புத்தி வந்திருக்காது

மகிழ் முன்னாடியே கொஞ்சம் முயற்சி செஞ்சிருந்தா நிறைய விஷயத்தை மாற்றியிருக்கலாம்

பத்மாவதி

இவளுக்கு ஏதாவது பெருசா தண்டனை கொடுத்திருக்கணும்

லயனி குடும்பத்தில் எல்லோரும் நல்லவங்களா தான் இருக்காங்க

Last edited: