• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

காதல் சிந்தும் மதுரகீதம்..! ~ கீதம் 15 (இறுதி அத்தியாயம்)

அன்புத் தோழமைகளே!!!
காலை வணக்கம்
🌻 இந்த நாள் இனிய நாளாகட்டும் 😊
"காதல் சிந்தும் மதுரகீதம்..!"
கதையின் இறுதி அத்தியாயம்(15) இதோ:
கீதம் ~ 15.1
கீதம் ~ 15.2
கீதம் ~ 15.3
கீதம் ~ 15.4
கீதம் ~ 15.5
கீதம் ~ 15.6
கீதம் ~ 15.7
கீதம் ~ 15.8
கீதம் ~ 15.9

கீதம் ~ 15.10(Epilogue)
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்

நிறைவான கதை.... ஆனா சீக்கிரம் முடிந்த மாதிரி இருக்கு.. இந்த எபி நல்லா பெரிசா இருந்தது.. சரியா மலர் கதை இருக்கா கேட்க நினைத்தேன். நீங்கள் பதில் சொல்லிட்டீங்க. வாழ்த்துகள் சகோதரி நல்ல கதைக்கு
 
Arumai ma. Very nice story of lines and king and will miss them. If possible include them more in Dhana’s story ma. Just my suggestion, decision is yours
 
Last edited:
💞💞
லயாவின் மகிழ்ச்சி மகிழில்!!!!
மகிழின் மலர்ச்சி லயத்தில்!!!
பெற்றோர் இருந்தும் தனிமையில் இரு உயிர்கள்!!!
திருமண உறவில் சேர்ந்து காதலில் இணைந்து
மதுர கீதம் இசைக்க
பூத்ததும் இரு உயிர்கள்!!!!
நால்வர் கூட்டணி
கூட்டு குடும்பத்தில்
கும்மாளம் போட
பார்த்து ரசிக்கும்
பாச மலர்கள் அருகிலே!!!
கவியை பிரிந்து

தாய் அன்பை தேடியவள்
தஞ்சம் புகுந்தாள்
தகப்பனாய் தயாவிடம்!!!!
கொற்றவனோடு
கவி பாடியவள்
கொள்ளை மனம்
கொண்டிருந்தாள்!!!!
மனதை கொள்ளையும்
அடித்து விட்டாள்!!!!
வில்லியாய் ஒரு கள்ளி
நிறுத்தி விட்டாள்
அவளை தூர தள்ளி!!!!
அப்பா பாசத்திற்கு ஏங்க
மகனோ பாசம் அறியாதிருக்க,
அன்பால் பிணைத்து
விட்டாள் இருவரையும்!!!!
கைம்பெண் கஷ்டம் போக்கி கனவை நனவாக்கி,

பணியில் அமர்த்தி,
கண்ணாய் காப்போனிடம்
கண்ணனோடு சேர்ப்பித்து
உவகை அளித்து விட்டாள்!!!
காதல் சிந்தும் மதுர கீதம்
லயம் சிந்தும் மகிழ் கீதம்!!!!
மனம் கொள்ளும் அருமை கீதம்!!!!
❤️❤️❤️💞💞💞❤️❤️❤️
 
Back
Top
Developed and maintained by – Akeshya