• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

காதல் சிந்தும் மதுரகீதம்..! ~ கீதம் 15 (இறுதி அத்தியாயம்)

GomathyArun

Writer
அன்புத் தோழமைகளே!!!
காலை வணக்கம்
🌻 இந்த நாள் இனிய நாளாகட்டும் 😊
"காதல் சிந்தும் மதுரகீதம்..!"
கதையின் இறுதி அத்தியாயம்(15) இதோ:
கீதம் ~ 15.1
கீதம் ~ 15.2
கீதம் ~ 15.3
கீதம் ~ 15.4
கீதம் ~ 15.5
கீதம் ~ 15.6
கீதம் ~ 15.7
கீதம் ~ 15.8
கீதம் ~ 15.9

கீதம் ~ 15.10(Epilogue)
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 
Last edited:
அன்புத் தோழமைகளே!!!
காலை வணக்கம்
🌻 இந்த நாள் இனிய நாளாகட்டும் 😊
"காதல் சிந்தும் மதுரகீதம்..!"
கதையின் இறுதி அத்தியாயம்(15) இதோ:
கீதம் ~ 15.1
கீதம் ~ 15.2
கீதம் ~ 15.3
கீதம் ~ 15.4
கீதம் ~ 15.5
கீதம் ~ 15.6
கீதம் ~ 15.7
கீதம் ~ 15.8
கீதம் ~ 15.9

கீதம் ~ 15.10(Epilogue)
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
Nirmala vandhachu 😍 😍 😍
 
💖💖 மிக அருமையான கதை 💖💖

2_3 அத்தியாயத்துக்கு எங்களை காக்க வைக்காம, ஒரே அத்தியாயத்துல 10 parts கொடுத்து, எல்லா முடிச்சையும் அவிழ்த்து, எங்க சந்தேகங்களை எல்லாம் தீர்த்து, epilogue போட்டு ஐ...ந்...து குழந்தைகளை காட்டி, தயா மற்றும் மலருக்கு தனி கதையின் குறிப்பு கொடுத்து...
அப்பாடி மூச்சு வாங்குது........

எந்த இடத்திலும் கதையோட flow பாதிக்காம, லயனியோட கலகலப்போடு நல்லா இருந்தது கதை.
ஆனால் மதுர கீதம் தினம் இல்லாம எங்களை கொஞ்சம் ஏமாத்திடீங்க....
 
Last edited:
விடை தெரியாத பல
வினாக்கள் அவர்கள்
வாழ்வில்...
வில்லங்கம் புரிந்த
விரோதிகள் அறிந்திட
விடை அறியும் நேரம்
வன்மங்களும்
விரோதங்களும்
விலகிச் செல்ல
வசந்தம் வந்தது....

குழந்தை குட்டிகளோடு
கூட்டுக் குடும்பம் மீண்டும்
கலகலப்பாக.....

மதுர கீதம் பாடி
மயக்கம் தந்து
மயங்கி நின்று
மனதை நிறைத்த
மென்மையாக காதல் சிந்தும்
மதுரமான காதல் கதை....
 
Back
Top
Developed and maintained by – Akeshya