kothai
SH Coral Member
வாவ் வழக்கம் போல கலக்கல்ஸ் கோம்ஸ்

உன்னோட ஸ்பெஷாலிட்டியே நிறைய கேரக்டர்கள் இருந்தாலும் குழப்பாம கதையை கொண்டு போவது தான். இதிலும் எஎல்லோரையும் நல்லபடியா சேர்த்து வைத்து அவர்கள் குழந்தைகளையும் இன்ட்ரோ குடுத்துட்ட. சீக்கிரமே மலர், தயா கதைல மீட் பண்ணுவோம், அங்கே வெற்றிக்கு ஜோடி உண்டா?