• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

காதல் சிந்தும் மதுரகீதம்..! ~ கீதம் 12

அருமையான பதிவு 🤩🤩🤩
மகிழ் mind voice about தயா....👇👇

View attachment 402
😀😃😃😄😄😁😁😆😆😅😅🤣🤣🤣
தயாளன்....ஆரி குட்டியிடம் அடிக்க போகும் குட்டிக்கரணத்தை அவனோட கதையில் தான் பார்க்க முடியுமா....??!!!

பத்மா & தனா... நல்லா வாயைக் கொடுத்து வாங்கி கட்டிக்கிட்டீங்களா 😠😠😡😡

சதுரங்கத்தில் ராஜா சும்மா தான் இருப்பார் ☺️☺️☺️ ராணி (சேனாதிபதி) தன் படைகளை கொண்டு எதிரிகளை முறியடித்து 😊😊😊 தன் ராஜாவிற்கு வெற்றியை ஈட்டித் தருவாள் 🥰🥰🥰

இங்கு மகிழ் கொற்றவனின் ராணி (லயனஸ்) மிக பலமாக கொட்டடித்து 😍😍😘😘 தனியாளாக தன் ராஜாவிற்காக போராட துவங்கி விட்டாள் 💖💖💖
@Ram Priya
:ROFLMAO: pic 👌
தயா ஆரி bonding இந்த கதையிலேயே வந்திடும் ப்ரியா மா..

எஸ்.. ரொம்ப சரியா சொன்னீங்க :-) :)

-கோம்ஸ்.
 
கண்ணுக்குள் நிறைந்து
காதலில் திளைத்து
கன்னத்தில் ஆரம்பித்து
கன்னியின் இதழில் இளைப்பாற...
காதல் மதுர கீதம்
காதல் பாடல்களுடன்
கவருகிறார்கள்
கிங் ❤️ லயன்ஸ் 🤩

தப்பு செய்தவர்களுக்கு
தண்டனை கொடுத்த
தயாளன் அருமை👏🏻👏🏻👏🏻....

மலருக்கும்
மறுமணம் நடந்தால்
மகிழ்ச்சி தான் ....
 
கண்ணுக்குள் நிறைந்து
காதலில் திளைத்து
கன்னத்தில் ஆரம்பித்து
கன்னியின் இதழில் இளைப்பாற...
காதல் மதுர கீதம்
காதல் பாடல்களுடன்
கவருகிறார்கள்
கிங் ❤️ லயன்ஸ் 🤩

தப்பு செய்தவர்களுக்கு
தண்டனை கொடுத்த
தயாளன் அருமை👏🏻👏🏻👏🏻....

மலருக்கும்
மறுமணம் நடந்தால்
மகிழ்ச்சி தான் ....
ரொம்ப அழகா சொல்லிட்டீங்க சிஸ்.. மிக்க நன்றி :-) :-)
-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya