GomathyArun
Writer
@Ram Priyaஅருமையான பதிவு
மகிழ் mind voice about தயா....
View attachment 402
தயாளன்....ஆரி குட்டியிடம் அடிக்க போகும் குட்டிக்கரணத்தை அவனோட கதையில் தான் பார்க்க முடியுமா....??!!!
பத்மா & தனா... நல்லா வாயைக் கொடுத்து வாங்கி கட்டிக்கிட்டீங்களா
சதுரங்கத்தில் ராஜா சும்மா தான் இருப்பார்ராணி (சேனாதிபதி) தன் படைகளை கொண்டு எதிரிகளை முறியடித்து
தன் ராஜாவிற்கு வெற்றியை ஈட்டித் தருவாள்
இங்கு மகிழ் கொற்றவனின் ராணி (லயனஸ்) மிக பலமாக கொட்டடித்துதனியாளாக தன் ராஜாவிற்காக போராட துவங்கி விட்டாள்
![]()
தயா ஆரி bonding இந்த கதையிலேயே வந்திடும் ப்ரியா மா..
எஸ்.. ரொம்ப சரியா சொன்னீங்க
-கோம்ஸ்.