• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

காதல் சிந்தும் மதுரகீதம்..! ~ கீதம் 12

எங்க ஹீரோ இன்னும் லவ் சொல்லவே இல்லை அதுக்குள்ள முடியப் போகுதா...

லயனி சூப்பர் ரெண்டு வில்லிகளுக்கும் நல்ல பதிலடி குடுத்தா 😂😂😂😂
எதுவும் மிஸ் ஆகாது மா.. :-)
மிக்க நன்றி :-)
--கோம்ஸ்.
 
தயா, மலருக்கு இன்னொரு தனி கதைன்னு சொல்லி எஸ்கேப் ஆகிட்டீங்க...

மகிழு உன் காதலை ரொம்ப ஸ்பெஷலா சொல்ல போறியா?? லயனிய ரொம்ப காக்க வைக்காத..

ராகேஷ் திரும்ப பிரச்சனை பண்ணுவானோனு நினைச்சேன், ஆனா chapter க்ளோஸ் பண்ணியாச்சு..
அவங்க கதை தனியா கொடுத்த தான் சரியா இருக்கும்னு நினைத்தேன் டா, அதான்..
ரொம்ப லாம் காக்க வைக்க மாட்டான்..

-கோம்ஸ்.
 
Super lioness.

Padikkka aarambikkum pothay end card pathi sonna udane NOOOOO nu aayiduchu...

Athukku badhil aa vera oru story oda varuveenga nu namburean.
Thank u :-)
ஒரு story re-run பண்ணிட்டு புது ஸ்டோரியோட வரேன் மா..
-goms.
 
💞💞💞லயா உன் மனம் அழகு. பணம் வாழ்வதற்கு தேவை தான். ஆனால் வாழ்க்கைக்கு அது மட்டுமே தேவையில்லை. நல்ல மனமும், குணமும் தான் மிக பெரிய சொத்து. ❤️❤️❤️❤️

நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே. அடங்கி போகவும் வேண்டாம். அடக்கவும் வேண்டாம். சுயம் தொலைக்காமல் இருப்பதே சுகம். மகிழ் பற்றி பேசியதும் மனைவியாய் பொங்குவது இன்னும் அழகு. 🥰🥰🥰🥰🤗🤗🤗🤗🤗
மிக்க மிக்க நன்றி சிஸ் :-) :-)
-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya