Writer
Writer
Writer
ஹா ஹா.. அதான் லயனி ஸ்பெஷல்மகிழ் நல்லா பேசற... சூப்பர்
அழகி பாட்டி அருமை. லயாவிற்கு நல்ல கம்பெனி கொடுப்பாங்க..
"வந்த முதல் நாளே.......
வீடு வந்த முதல் நாளே......"
களை கட்டியாச்சு மகிழ் வீடு...
மதுரகீதம் தினம் கேட்கலாம்னுட்டு இன்னும் 5 epila கதை முடிஞ்சிடுமா?? அப்போ கீதம்?![]()
SH Crystal Member
Writer
super sis.. மிக்க நன்றிகூட்டு குடும்பத்தில்
கலக்கும் முன்
களங்கம் ஏற்படுத்த
கலங்காமல் நிமிர்வாக
கம்பீரமாக லயன்ஸ்...
கிங்காப்பாற்ற
கோமதியை இறக்க
கனகச்சிதம்....
களங்கம் இல்லா சிரிப்புடன்
களை எடுத்தாக்கிவிட்டது...
SH Crystal Member
SH Coral Member