• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

காதல் சிந்தும் மதுரகீதம்..! ~ கீதம் 10

மகிழ் நல்லா பேசற... சூப்பர்

அழகி பாட்டி அருமை. லயாவிற்கு நல்ல கம்பெனி கொடுப்பாங்க..

"வந்த முதல் நாளே.......
வீடு வந்த முதல் நாளே......"


களை கட்டியாச்சு மகிழ் வீடு...

மதுரகீதம் தினம் கேட்கலாம்னுட்டு இன்னும் 5 epila கதை முடிஞ்சிடுமா?? அப்போ கீதம்?🤔🤔
 
மகிழ் நல்லா பேசற... சூப்பர்

அழகி பாட்டி அருமை. லயாவிற்கு நல்ல கம்பெனி கொடுப்பாங்க..

"வந்த முதல் நாளே.......
வீடு வந்த முதல் நாளே......"


களை கட்டியாச்சு மகிழ் வீடு...

மதுரகீதம் தினம் கேட்கலாம்னுட்டு இன்னும் 5 epila கதை முடிஞ்சிடுமா?? அப்போ கீதம்?🤔🤔
ஹா ஹா.. அதான் லயனி ஸ்பெஷல் :-) :)
சில மாதங்கள் கழித்து மௌனகீதம் இசைக்கும்.....
-கோம்ஸ்.
 
கூட்டு குடும்பத்தில்
கலக்கும் முன்
களங்கம் ஏற்படுத்த
கலங்காமல் நிமிர்வாக
கம்பீரமாக லயன்ஸ்...
கிங் ❤️ காப்பாற்ற
கோமதியை இறக்க
கனகச்சிதம்....
களங்கம் இல்லா சிரிப்புடன்
களை எடுத்தாக்கிவிட்டது...
 
கூட்டு குடும்பத்தில்
கலக்கும் முன்
களங்கம் ஏற்படுத்த
கலங்காமல் நிமிர்வாக
கம்பீரமாக லயன்ஸ்...
கிங் ❤️ காப்பாற்ற
கோமதியை இறக்க
கனகச்சிதம்....
களங்கம் இல்லா சிரிப்புடன்
களை எடுத்தாக்கிவிட்டது...
super sis.. மிக்க நன்றி :-)
-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya