GomathyArun
Writer
ஆமா சிஸ்.. இந்த காலத்தில் எவரையும் நம்புவதற்கு இல்லை..................View attachment 400
இப்படியும் இருக்க தான் செய்கிறார்கள்
Writer
ஆமா சிஸ்.. இந்த காலத்தில் எவரையும் நம்புவதற்கு இல்லை..................View attachment 400
இப்படியும் இருக்க தான் செய்கிறார்கள்
Writer
Writer
@உதயாதனாசின்ன மாமியார் பேச்சை கேட்டு ஓவரா பேசுறா
இதுல உடம்பு சரியில்லாததை வச்சு எப்பவும் தம்பியை அடக்கிடுவா போல
இனி அது தம்பி கிட்ட வேலை செய்யாது
அழகி லயனிபாட்டி கூடவே இருந்து பார்த்த மாதிரி வார்த்தை மாறாமல் சொல்றாங்க
சந்தோஷ் உபயமா
![]()
Writer
Writer
@Narmadha mfகோமதி நாதன் சூப்பர்
தனலட்சுமி ஒன்னும் சொல்றத்துக்கு இல்லை பட்டு தான் தெளியணும்
.
வடிவழகி பாட்டி வேற வேற லெவல்... சூழ்நிலை அறிந்து அழகா செயல் படுறாங்க
.
பத்மாவதி நீயெல்லாம் என்ன ஜென்மமோ
கண்டிப்பா உனக்கு இருக்கு
.
கனிமொழி நீங்க இப்படியே இருந்தால் ஒன்னும் செய்ய முடியாது..
.
Writer
@Mini arulKaanavillai name : koms
Time : Saturday morning
Kandupidithu tharuvorku 10 heart smile shapes vazhankapadum![]()
SH Sapphire Member
Writer
@Ram Priya@GomathyArun
எதே !!!! 15வது அத்தியாயத்தில் கதை முடிந்து விடுமா....!!!!
அதற்குள்....
1. தனா.....திருந்தனும்
2. பத்மா.....வருந்தனும்
3. லயா பாப்பாவை போட்டு தள்ள பார்த்தது யாரென்று தெரியனும்
4. டாக்டர் சார்....தொலை நோக்கு பார்வையோடு கொடுத்த ஜூஸுக்கு வேலை வரனும்
5. தயாளனுக்கு ஜோடி சேர்க்கனும்
6. ரொமான்ஸ் மன்னி நம்ம ரைட்டர்..... கிங் _ லயனஸ்கு நாலு பார்ட்கு ரொமான்ஸ் வைக்கனும்
இத்தனை ம்மும் ஐந்து எபிசோட் குள்ள நடந்துடுமா.....!!!???