GomathyArun
Writer
மிக்க நன்றி வைஷு மாவாங்க வாங்க கோம்ஸ் சிஸ்.
அருமையான பதிவு![]()
![]()
![]()
![]()
நம்மாளு ஆரம்பமே நெத்தியடியா குடுக்கறாளே
ஏன்டா பன்னாடை அதென்னடா பொண்ணுங்க ன்னா கீப்பார்வை பாக்கறதுகண்ணாமுழி இரண்டையும் நோன்டி காக்காயிக்கு போட்டுருவேன்.
உன்னமாதிரி சல்லிப்பயலுகளால பொண்ணுங்க எதையும் நம்பி வெளில குடிக்க முடியாது போல
நேருக்கு நேர் மோதமுடியலை ன்னா கீழ்தரமான வேலை செய்யற உன்ன மாதிரி சென்மம் எல்லார்த்தையும் நடுரோட்டுல வச்சு நாலா வகுந்து போடோனும் டா![]()
ரொம்ப சரியா சொன்னீங்க சிஸ்.. இந்த மாதிரி கேடுகெட்ட ஆட்களுக்கு severe புனிஷ்மென்ட் தரனும்..
-கோம்ஸ்.