• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

காதல் சிந்தும் மதுரகீதம் ~ கீதம் 1

வாங்க வாங்க கோம்ஸ் சிஸ் 💐.
அருமையான பதிவு 😍 😍 😍 😍 😍 நம்மாளு ஆரம்பமே நெத்தியடியா குடுக்கறாளே🤩🤩🤩
ஏன்டா பன்னாடை அதென்னடா பொண்ணுங்க ன்னா கீப்பார்வை பாக்கறது😤😤😤😤😤😡😡😡😡 கண்ணாமுழி இரண்டையும் நோன்டி காக்காயிக்கு போட்டுருவேன்.
உன்னமாதிரி சல்லிப்பயலுகளால பொண்ணுங்க எதையும் நம்பி வெளில குடிக்க முடியாது போல
நேருக்கு நேர் மோதமுடியலை ன்னா கீழ்தரமான வேலை செய்யற உன்ன மாதிரி சென்மம் எல்லார்த்தையும் நடுரோட்டுல வச்சு நாலா வகுந்து போடோனும் டா🤬🤬🤬
மிக்க நன்றி வைஷு மா :-) :-) :-)

ரொம்ப சரியா சொன்னீங்க சிஸ்.. இந்த மாதிரி கேடுகெட்ட ஆட்களுக்கு severe புனிஷ்மென்ட் தரனும்..

-கோம்ஸ்.
 
லயனிகா ஸ்ரீ ஆளுமையும் நிமிர்வான நாகரிகம் நிறைந்த பேச்சும் அழகு... ❤️❤️❤️

என்ன தான் நாகரிகம் மாறினாலும் நாகரிகம் என்ற பெயரில் அநாகரிகம் தவிர்த்து தன் உடை முதல் நடைவரை தெளிவுடன் தேர்ந்தெடுத்து தோழிகளே ஆனாலும் தன் கருத்தை மொழிவதும் அருமை 💛💛💛.

ராகேஷ் இவனை போன்ற கேடு கெட்ட பிறவிகள் நாட்டுக்கும் வீட்டுக்கும் முக்கியமாக பெண்களுக்கும் கேடு.. இவன் பிறப்பையும் பிறக்காமல் தடுக்க செய்ய கடவுளால் கூட முடியவில்லை போலும்..😑😑😑😑😑 என்ன செய்ய !!!!பேயை விட கொடூரமான பாவிகள் வாழும் கலிகாலம் இது.. 😡😡😡😡😡.

@Narmadha mf
மிக்க மிக்க நன்றி நம்மு மா :-)
ஆமா சிஸ்.. சரியா சொன்னீங்க..
-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya