• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

காதல் சிந்தும் மதுரகீதம் ~ கீதம் 1

வாங்க வாங்க கோம்ஸ் சிஸ் 💐.
அருமையான பதிவு 😍 😍 😍 😍 😍 நம்மாளு ஆரம்பமே நெத்தியடியா குடுக்கறாளே🤩🤩🤩
ஏன்டா பன்னாடை அதென்னடா பொண்ணுங்க ன்னா கீப்பார்வை பாக்கறது😤😤😤😤😤😡😡😡😡 கண்ணாமுழி இரண்டையும் நோன்டி காக்காயிக்கு போட்டுருவேன்.
உன்னமாதிரி சல்லிப்பயலுகளால பொண்ணுங்க எதையும் நம்பி வெளில குடிக்க முடியாது போல
நேருக்கு நேர் மோதமுடியலை ன்னா கீழ்தரமான வேலை செய்யற உன்ன மாதிரி சென்மம் எல்லார்த்தையும் நடுரோட்டுல வச்சு நாலா வகுந்து போடோனும் டா🤬🤬🤬
 
அன்புத் தோழமைகளே!!!
காலை வணக்கம்🌻 இந்த நாள் இனிய நாளாகட்டும் 😊
"காதல் சிந்தும் மதுரகீதம்..!"
கதையின் முதல் அத்தியாயம் இதோ:
கீதம் ~ 1.1
கீதம் ~ 1.2
கீதம் ~ 1.3
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,
கோம்ஸ்.
Nice
 
Back
Top
Developed and maintained by – Akeshya